இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox aircraft occurrence | occurrence_type = கடத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
| tail_number = VT-EDW
}}
'''இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814''' (Indian Airlines Flight 814) பொதுவாக ஐ.சி 814 (IC 814) என்று அழைக்கப்படும். இது [[நேபாளம்|நேபாளுக்கும்]] [[இந்தியா]]விற்கும் இடையே செல்லும் ''இந்தியன் ஏர்லைன்ஸ்'' விமானம் ஆகும். இந்த விமானம் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. இதை பாகிஸ்தானில் இயங்கும் [[ஹர்கத்-உல்-முஜாகிதீன்]] தீவிரவாதக் குழு கடத்தியிருந்தது. இந்தக் கடத்தல் 7 நாட்கள் நீடித்தது. பின்னர் இந்தியச் சிறையில் இருந்த [[முஷ்டாக் அஹமது சர்கார்]], [[அஹமது ஒமர் சையது ஷேக்]] மற்றும் [[மெளலானா மசூத் அசார்]] ஆகியத் தீவிரவாதிகளை விடுவித்தனர். கடத்தப்பட்ட விமானம் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] [[கந்தகார்கந்தஹார்]] விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் தரையிறக்கி வைத்திருந்தனர். இவ்விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் [[அம்ரித்சர்|அமிர்தசரஸ்]] விமான நிலையம், [[பாகித்தான்பாக்கித்தான்|பாகிஸ்தானின்]] [[லாகூர்]] விமான நிலையம், [[ஐக்கிய அரபு அமீரகம்]] நாட்டின் [[துபை|துபாய்]] ஆகிய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டது. இக்கடத்தலில் 17 பயணிகள் காயமடைந்தனர். ''ரூபின் காட்யால்'' என்பவர் மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியன்_ஏர்லைன்ஸ்_விமானம்_814" இலிருந்து மீள்விக்கப்பட்டது