ஹர்கத்-உல்-முஜாகிதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Harakat flag.png|200px|thumb|right|ஹர்கத்-உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:Harakat flag.png|200px|thumb|right|ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் கொடி]]
'''ஹர்கத்-உல்-முஜாகிதீன்''' (Harkat-ul-Mujahideen- al-Islami, [[உருது]]: حرکت المجاہدین الاسلامی‎) சுருக்கமாக ஹெச்.யு.எம் (HUM) என்று அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் இருந்து இயக்கும் தீவிரவாத அமைப்பு ஆகும். இதனுடைய தீவிரவாதச் செயல்கள் அனைத்தும் [[இந்தியா]]வின் [[காசுமீர்|காஷ்மீர்]] மாவட்டத்தில் நடைபெறுகிறது.<ref name="Indictment of John Walker Lindh">[http://www.americanrhetoric.com/speeches/lindhindictment.htm Indictment of John Walker Lindh] ''American Rhetoric'' February, 2002</ref>
==உருவாக்கம்==
இக்குழு முதலில் ''ஹர்கர்-உல்-அன்சார்'' என்ற பெயரில் இயங்கியது. 1997 ஆம் ஆண்டு இக்குழுவானது [[ஒசாமா பின் லேடன்|ஒசாமா பின் லேடனுடன்]] தொடர்புடையது என [[அமெரிக்கா]]வால் அறிவிக்கப்பட்டது.<ref name="Indictment of John Walker Lindh"/><ref>[http://www.state.gov/s/ct/rls/fs/37191.htm United States State Department]</ref><ref name='satp'>{{cite web | url = http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/harkatul_mujahideen.htm | title = Harkat-ul-Mujahideen | accessdate = 2011-06-24 | publisher = South Asia Terrorism Portal}}</ref> அதன் பின் இக்குழு தனது பெயரை ''ஹர்கத்-உல்-முஜாகிதீன்'' என மாற்றிக் கொண்டது. இந்தக் குழுவானது [[இந்தியா]]வில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தக் குழுவானது 1980 ஆம் ஆண்டு பாகிஸ்தான் [[சேவைகளிடை உளவுத்துறை|ஐ.எஸ்.ஐ]] அமைப்பால் [[ஆப்கானிஸ்தான்|ஆஃப்கானில்]] சோவியத் படைகளுக்கெதிராக போரிட அமைக்கப்பட்டது.<ref>[http://www.cdi.org/program/document.cfm?DocumentID=2374&from_page=../index.cfm In the Spotlight: Harkat ul-Jihad-I-Islami (HuJI)] ''Center for Defense Information'' August 16, 2004</ref> இந்தக் தீவிரவாதக் குழுக்களுக்கு ''ஐ.எஸ்.ஐ'' அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.<ref name=cellphone>{{cite news|title=Seized Cellphone Offers Clues To Bin Laden’s Pakistani Links|url=http://www.nytimes.com/2011/06/24/world/asia/24pakistan.html?pagewanted=1&hp|accessdate=24 June 2011|newspaper=The New York Times|date=24 June 2011|author=Carlotta Gall|author2=Pir Zubair Shah|author3=Eric Schmitt}}</ref>
==விமானக் கடத்தல்==
999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை ''இந்தியன் ஏர்லைன்ஸ்'' விமானம் நேபாளத்திலிருந்து 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது.[[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] கடத்தல் இந்தக் குழுவால் நடத்தப்பட்டது ஆகும்.
 
==இங்கிலாந்தில் தடை==
2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தியதி இங்கிலாந்து நாட்டு உள்துறை அமைச்சு இந்த இயக்கத்தைத் தடை செய்தது. மேலும் இவ்வியக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு 10 வருட சிறைதண்டனை வழங்கப்படும் என அறிவித்தது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஹர்கத்-உல்-முஜாகிதீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது