டொமினிக்கன் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
1492 ஆம் ஆண்டு இந்நாட்டை கொலம்பஸ் கண்டு பிடித்தார்.அவர் அதற்கு "லா எஸ்பனோல"எனப் பெயரிட்டதோடு,கொலம்பஸின் மகனாகிய டியாகோ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.தலைநகராகிய செண்டோ டொமிங்கோ,1496 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.இதுவே மேற்குலகில் ஐரோப்பியர் குடியேறிய மிகப்பழமையான நகரமாகும்.
 
தொடர்ந்து ஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கா குடியரசு,1795 இல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் பின் வந்தது.1801 இல் கெய்ட்டி நாட்டின் கட்டப்பாட்டுக்குள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரபட்டது.1808 இல் செண்டோ டொமிங்கோ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.ஆனால்,புரட்சியின் பலனாக ,இராணுவ ஆட்சி நிலவி, பின்னர் தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக்க ஆட்சி மலர்ந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டொமினிக்கன்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது