"டொமினிக்கன் குடியரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
டொமினிக்கன் குடியரசானது, கரீபியன் கடலில் ஹிஸ்பானியோலா என்னும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைக்கொண்டுள்ளது.டொமினிக்கன் குடியரசின் மேற்கில் கெய்டியும் கிழக்கில் ஹிஸ்பானியோலா தீவின் பியூடோரிக்காவும் மேற்கில் ஜமைக்காவும் எல்லைகளாக அமைந்தள்ளன.நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன. என்ரிகியிலோ ஏரி , இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.யாக் டெல் நோர்ட் எனும் நதி இந்நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.இது தவிர ஏராளமான சிறிய ஆறுகளும் ஓடைகளும் இங்கு பாய்கின்றன.
*மொத்தப்பரப்பு:18,815 ச.மைல் (48,730 ச.கி.மீ.)
*நிலப்பரப்பு:18,680 ச.மைல் (48,381 ச.கி.மீ.)
*தலைநகரமும் பெரிய நகரமும்(2003):செண்டோ டொமிங்கோ
*ஏனைய பெரிய நகரங்கள்:சந்தியாகோ,டிலோஸ் கபரேலோஸ்
*உயர் மலைச்சிகரம்:டுவார்ட் சிகரம் (3,098 மீற்றர்)
*தாழ்மையம்:என்ரிகியிலோ ஏரி
*மக்கள் தொகை(2010):9,794,487
*நாணயம்:டொமினிக்கன் பெசோ
*மொழிகள்:ஸ்பானிய மொழி
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1585894" இருந்து மீள்விக்கப்பட்டது