டொமினிக்கன் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 105:
 
டொமினிக்கன் குடியரசானது வெப்பக் காலநிலையைக் கொண்ட ஓர் நாடாகும்.வருடத்தில் தையும் மாசியும் மிகவும் குளிர்ச்சியான மாதங்களாகும்.ஆனால், ஆவணி மாதம் மிகவும் வெப்பமாக மாதமாகும்.ஆவணி,புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்களில் புயல் காற்று நாட்டைத்தாக்குவதோடு, தென் பிராந்திய கரையோரங்களில் பாரிய சேதங்களை விளைவிக்கும்.
 
==தொடர்பாடல்==
 
*தொலைபேசிகள்(2007):பிரதான தொலைபேசிப் பாவனையாளர்கள் 897,000;செல்லிடத்தொலைபேசி பாவனையாளர்கள் 4,606 மில்லியன்
*வானொலி ஒலிபரப்பு நிலையங்கள்:AM 120, FM 56, SW 4
*தொலைக்காட்சி ஒளிபரப்பு பரப்பு நிலையங்கள(1997):25
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டொமினிக்கன்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது