தெய்மொசு (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி L.Shriheeran பயனரால் தேய்மொஸ் (துணைக்கோள்), தெய்மொசு (துணைக்கோள்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
No edit summary
வரிசை 1:
[[File:Deimos-MRO.jpg|150px|thumb|right|தெய்மொசு (துணைக்கோள்)]]
'''தேய்மொஸ் துணைக்கோள்''' ஆனது [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] இரு [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும். செவ்வாயின் மற்றைய துணைக்கோளான போபொஸ் தெய்மொசை விட 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 12 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 இல் ''ஆசப் ஹால்'' என்பவரால் கண்டுடறியப்பட்டது.
 
==இவற்றையும் பார்கக==
* [[போபொசு (துணைக்கோள்)]]
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தெய்மொசு_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது