"இயற்கைத் துணைக்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
"...if you were to draw a picture of the orbits of the Earth and Moon about the Sun exactly to scale, you would see that the Moon's orbit is everywhere concave toward the Sun. It is always "falling toward" the Sun. All the other satellites, without exception, "fall away" from the Sun through part of their orbits, caught as they are by the superior pull of their primary planets – but not the Moon." – [[ஐசாக் அசிமோவ்]] [Asimov, Isaac (1975). "Just Mooning Around", collected in ''Of Time and Space, and other things'' (Avon)]</ref>
 
குள்ள கோள்களை பொருத்தவரை [[சிரிஸ் (குறுங்கோள்)|சிரிஸ்]] மற்றும் [[மெக்மெக்கெ]]விற்கு இயற்கை துணைகோள்கள் கிடையாது. [[புளூட்டோ]] கிரகத்திற்கு சாரோன்[[சரோன் (துணைக்கோள்)|சரோன்]] என்ற ஒரு பெரிய துணைகோளும் நான்கு சிறிய துணைகோள்களும் உண்டு. <ref name="esahubble">{{cite news|title=Hubble Discovers New Pluto Moon|url=http://www.spacetelescope.org/news/heic1212/|accessdate=2013-12-06|newspaper=ESA/Hubble Press Release}}</ref> புளூட்டோ– சாரோன் இணையின் பொருண்மை மையம் அவற்றிற்கு இடையில் உள்ள திறந்த வெளியில் உள்ளதால் அது விசித்திரமாக உள்ளது. பெரும்பாலும் இது இரட்டை கோள்களுக்கே உண்டான ஒரு அம்சமாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1586022" இருந்து மீள்விக்கப்பட்டது