நத்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Israel municipality |name=நத்தானியா |e..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:40, 29 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நத்தானியா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, அர்த்தம்: "கடவுளின் அன்பளிப்பு") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து 30 km (18.64 mi) தூரத்திலும், கைஃபா தெற்கிலிருந்து 56 km (34.80 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான "நாதன் ஸ்ராஸ்" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.

நத்தானியா
  • נְתַנְיָה
எபிரேயம் transcription(s)
 • ISO 259Netanya
View of South Netanya from Poleg neighbourhood
View of South Netanya from Poleg neighbourhood
நத்தானியா-இன் கொடி
கொடி
Official logo of நத்தானியா
Coat of Arms
மாவட்டம்மத்திய மாவட்டம்
உருவாக்கம்பெப்ருவரி 18, 1929
அரசு
 • Head of MunicipalityMiriam Feirberg Ikar
பரப்பளவு
 • மொத்தம்28,455 dunams (28.455 km2 or 10.987 sq mi)
மக்கள்தொகை (2009)[1]
 • மொத்தம்183,200
பெயரின் கருத்துகடவுளின் அன்பளிப்பு

வெளி இணைப்புக்கள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Netanya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cbs populations என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தானியா&oldid=1586151" இலிருந்து மீள்விக்கப்பட்டது