முரசாக்கி சிக்கிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
இந்த நாட்குறிப்பு 10ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் கொண்டு இருக்கும் .9 ஆம் நூற்றாண்டில் அறிமுகபடுத்தபட்ட கானா எழுத்துமுறை (kana )அப்போது அரசவையில் கவிதை எழுத மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை எழுதவும் தொடங்கப்பட்டது .மற்ற நாட்குறிப்புகளை போல் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வரிசைபட்டியல் இந்த நாட்குறிப்பில் இருக்காது .கானா என்ற பேச்சு மொழியில் இருந்து எழுது மொழியாக உருபெற்று வலுவடைந்தது .
இந்த நாட்குறிப்பு மூன்று பகுதிகளை கொண்டு உள்ளது .முதல் பகுதியில் அரசகுமாரி சோஷி அவர்களுகு பிறந்த குழந்தை பற்றிய மிக விரிவான விளக்கம் கொண்டுஇருக்கும்.இதன் இரண்டாம் பாகம் ஒரு நெடும் கடிதம்போல் எழுத பெரும் கவிதை ஆகும்.அக்காலத்தில் அவர்கள் தங்கி இருந்த அரண்மனியில் வாழ்ந்த மற்றவர்கள் அணியும் கிமோனோ ஆடைபற்றியும் .அரசவையில் இருந்த பெண்கள் கல்வி கல்லாதவர்கள் ஆகா இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.அவருடைய சொந்த வழக்கை குறித்த ஒரு சில செய்திகள் இதில் இடம் பெறுகின்றன .அதில் அவர் அரசவையில் பணிக்கு வரும் முன் அவரது இளமை காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கூறியுள்ளார் .
அவருடைய மூத்த சகோதரர் இளம் வயதில் சீனம் கற்றுவந்தார் அவருடைய தந்தைக்கு அவரை பெரும் சீன அறிஞர் ஆக்கவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை .அவரின் சகோதரர் சீனம் கற்கும் பொது இவரும் உடன் இருப்பர் .அவரின் சகோதரரை விட இவர் மிக எளிதில் சீன மொழியை கற்றுக்கொண்டார்.பல நேரங்களில் அவரின் தமையனார் மொழியை பேச தடுமாறும் போது அவருக்கு உடனே வாக்கியங்களை எடுத்து கொடுப்பர் .இதனை கண்ட அவருடைய தந்தை மகிழ்ச்சி அடைந்து .இவர் ஏன் ஆணாக பிறந்து இருக்க கூடாத ,அப்படி பிறந்து இருந்தால் அன்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருப்பை என்று கூறுவாராம்.தன் நாட்குறிப்பில் அவர் தமது ஜெஞ்சியின் கதை புதினத்தை பற்றி பெரிதும் குறிப்பிடவில்லை.
 
== ஜப்பானிய பண்பாட்டில் தாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/முரசாக்கி_சிக்கிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது