தொழிற்றுறைச் சனநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{speed-delete-on|29-திசம்பர்-2013}}
'''தொழிற்றுறைச் சனநாயகம்''' (Industrial democracy) என்பது, முடிவுகளை மேற்கொள்ளல், வேலைத்தலங்களில் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் பகிர்தல் போன்றவற்றில் தொழிலாளர்களும் ஈடுபடுகின்ற ஒரு ஒழுங்குமுறை ஆகும். [[பங்கேற்பு மேலாண்மை]], [[அமைப்பு வடிவமைப்பு]]ப் போன்றவற்றிலும் [[தொழிலாளர்கள்|தொழிலாளர்களுடைய]] கருத்துக்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், முடிவுகள் எடுப்பதிலும் அவர்கள் பங்கெடுக்கின்றனர் எனினும், தொழிற்றுறைச் சனநாயகத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களில், இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு. அத்துடன், இங்கே நிறுவன அமைப்பு வடிவமைப்பு, [[அதிகாரப் படிநிலை]] போன்ற விடயங்களையும் தொழிலாளர்கள் முடிவு செய்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறைச்_சனநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது