தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
| 2வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் || செப்டம்பர் 12–13, 2013 || [[ஆர்யா]]
[[சிரேயா சரன்]]
[[ராணா டக்குபாதி]]
சோனு சூட்
[[பார்வதி ஓமனகுட்டன்]]
சாம்பல் சாண்ட்லர்|| எக்ஸ்போ மையம் சார்ஜா || {{flagicon|UAE}} [[சார்ஜா]]

==தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் 2013==
[[படிமம்:.png]]
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடினார்கள். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

===தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு===

* சிறந்த அறிமுக நடிகர் விருது - கும்கி - விக்ரம் பிரபு
* சிறந்த அறிமுக நடிகை விருது - சுந்தர பாண்டியன் - லட்சுமி மேனன்சிறந்த பின்னணி பாடகர் - 3 - தனுஷ்
* சாதனையாளர் விருது - திரிஷா
* தென் இந்தியர்களின் மனம் கவர்ந்த நடிகை - காஜல் அகர்வால்
* சிறந்த ஸ்டைல் நடிகை - சுருதி ஹசன்
* சிறந்த ஒளிபதிவு - கும்கி - சுகுமார்
* சிறந்த சண்டை காட்சி அமைப்பாளர் - துப்பாக்கி - கிச்சா
* சிறந்த அறிமுக இயக்குனர் விருது - பீட்சா - கார்த்திக் சுப்புராஜ்
* சிறந்த இசையமைப்பாளர் - துப்பாக்கி - ஹரிஸ் ஜெயராஜ்

==குறிப்புகள்==