தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
 
==தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் 2013==
[[படிமம்:SIIMA Awards 2013.jpg|thumb|right|ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா]]
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.