தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
 
[[படிமம்:SIIMA 2012.jpg|thumb|left|லட்சுமி மஞ்சு, மாதவன், பார்வதி ஓமனகுட்டன்]]
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, முதல்முறையாக 2012ம் ஆண்டு தொடங்கியது. இந்த விழா துபாயில் ஜூன் 21–22, 2012ம் ஆண்டு ஆரம்பித்தது . இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் பிரின்ட் மீடியா பார்ட்னர் உள்ளது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர்.

இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
 
விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இக்கலை நிகழ்ச்சியில் சமீரா ரெட்டி, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, சார்மி, அமலா பால், தீக்ஷா சேத், பிரியாமணி, நிதி சுப்பையா, ஐன்ட்ரிதா ராய், பாரூல் யாதவ், கேத்ரின், பூர்ணா, ஹரிப்ரியா மற்றும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மற்றும் நான்கு மொழிகளிலும் இருந்து ஏராளமான திரையுலகதினர்கல்