தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடினார்கள். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
 
 
 
வரி 57 ⟶ 58:
 
[[படிமம்:Thanush 2013.jpg|thumb|right|பின்னணி பாடகர் தனுஷ்]]
* சிறந்த அறிமுக நடிகர் விருது - [[கும்கி]] - [[விக்ரம் பிரபு
* சிறந்த அறிமுக நடிகை விருது - [[சுந்தர பாண்டியன்]] - [[லட்சுமி மேனன்]]
* சிறந்த பின்னணி பாடகர் - [[3]] - [[தனுஷ்]]
* சாதனையாளர் விருது - [[திரிஷா]]
* தென் இந்தியர்களின் மனம் கவர்ந்த நடிகை - [[காஜல் அகர்வால்]]
* சிறந்த ஸ்டைல் நடிகை - [[சுருதி ஹசன்]]
* சிறந்த ஒளிபதிவு - கும்கி]] - [[சுகுமார்]]
* சிறந்த சண்டை காட்சி அமைப்பாளர் - [[துப்பாக்கி]] - [[கிச்சா]]
* சிறந்த அறிமுக இயக்குனர் விருது - [[பீட்சா]] - [[கார்த்திக் சுப்புராஜ்]]
* சிறந்த இசையமைப்பாளர் - [[துப்பாக்கி]] - [[ஹரிஸ் ஜெயராஜ்]]
 
==விழா==