தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) தென்னிந்திய திரையுலக கலையர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவபடுதும் விழாவாகும். இவ்விழாவில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] திரைப்பட உலகினர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ் விழா இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் SIIMA விழா (துபாய் உலக வர்த்தக மையத்தில்) ஜூன் 21-22,2012 அன்று நடைபெற்றது.
 
==[[1வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்]]==
 
[[படிமம்:SIIMA 2012.jpg|thumb|left|லட்சுமி மஞ்சு, மாதவன், பார்வதி ஓமனகுட்டன்]]