சன் குடும்பம் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
==சன் குடும்பம் விருதுகள் 2010==
 
[[படிமம்:Sun Kudumbam Awards 2010.jpg|நடிகை க‌ஸ்தூ‌ரி]] 2009ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி முத‌ல் டி‌ச‌ம்ப‌ர் வரை, ச‌ன் டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பான தொட‌ர்க‌ளி‌ல் ‌சிற‌ப்பாக நடி‌த்தவ‌ர்களு‌க்கு வழங்கப்படும் விருது ஆகும். சன் குடும்பம் விருதுகள் 2010 இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சியை ‌திரை‌ப்பட நடிகை க‌ஸ்தூ‌ரி தொகு‌த்து வழங்கி உ‌ள்ளா‌ர். ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌‌சில தொட‌ர்க‌ளி‌ன் கா‌ட்‌சிக‌ள் ஒ‌ளிபர‌ப்பா‌கு‌ம். அவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ல் ‌சிற‌ந்தவ‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்று பா‌ர்வையாள‌ர்க‌ள் தே‌ர்‌‌ந்தெடு‌த்து எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். மூல‌ம் அனு‌ப்ப வே‌ண்டு‌ம்.
 
இதை‌த் த‌விர ‌சிற‌ந்த இய‌க்குந‌ர், ‌சிற‌ந்த வசனக‌ர்‌த்தா உ‌ட்பட தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌ப் ‌பி‌ரி‌வினரு‌க்கு‌ம் நடுவ‌ர்க‌ள் மூல‌ம் ‌தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு ‌விருதுக‌ள் வழ‌ங்க‌ப்பபட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சன்_குடும்பம்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது