நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து [[தொலைக்காட்சி நிகழ்ச்சி|ஒளிபரப்பப்படும்போது]] அது '''தொலைக்காட்சி நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.
 
==இந்தியாவில்==
[[ஜீசன் தமிழ்தொலைக்காட்சி]], [[சன்விஜய் தொலைக்காட்சி]], [[விஜய்புதுயுகம் தொலைக்காட்சிதொலைகாட்சி]], [[ஜீ தமிழ்]], [[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]], [[கலைஞர் தொலைக்காட்சி]], [[ஜெயா தொலைக்காட்சி]] போன்ற இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. [[ஹிந்தி]] மொழியில்தொடர்களை ஜீதமிழ் மொழி மாற்றம் செய்து [[விஜய் தொலைக்காட்சி]], நாடகத்[[ஜீ தொடர்களைதமிழ்]], பாலிமர் டிவியில் ஒளிபரப்பி வருகின்றது.
 
==இலங்கையில் ==
[[சக்தி தொலைக்காட்சி]], [[வசந்தம் தொலைக்காட்சி]], [[நேத்ரா தொலைக்காட்சி]] போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் [[தமிழ் மொழி|தமிழில்]] நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. [[ரூபவாகினி]], [[சிரச தொலைக்காட்சி]] போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் [[சிங்கள மொழி]]யில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.
 
==தமிழ் மொழியில்==
ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.<br>
தமிழில் தொடராக வரும் கதை வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
 
==தொலைகாட்சி கதைகள்==
===குடும்பக் கதை===
[[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[அழகி (தொலைக்காட்சித் தொடர்)|அழகி]], [[இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)|இளவரசி]],[[தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வமகள்]], [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]], [[வள்ளி (தொலைக்காட்சித் தொடர்)|வள்ளி]], [[பொம்மலாட்டம் (தொலைக்காட்சித் தொடர்)|பொம்மலாட்டம்]], [[பாசமலர் (தொலைக்காட்சித் தொடர்)|பாசமலர்]] போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
[[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் [[சோட்டி பஹூ (தொலைக்காட்சித் தொடர்)|சின்ன மருமகள்]], ராதா கல்யாணம், நானும் ஒரு பெண், மறுமணம் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
[[ஜெயா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)|சித்திரம் பேசுதடி]], [[ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்)|ரெங்கவிலாஸ்]], [[அவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)|அவள் அப்படித்தான்]], [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]]
போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
[[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வம் தந்த வீடு]], [[தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)|தாயுமானவன்]] போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்)|உணர்வுகள்]], [[அக்னிப்பறவை (தொலைக்காட்சித் தொடர்)|அக்னிப்பறவை]] போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
[[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] தொலைக்காட்சித் தொடர் மற்றும் [[கலைஞர் தொலைக்காட்சி]] [[பார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)|பார்த்த ஞாபகம் இல்லையோ]] [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[மாமியார் தேவை]] போன்ற குடும்பக் கதைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===மர்மக் கதை===
[[விடாது கறுப்பு]], எனும்[[காலபைரவன் (தொலைக்காட்சித் தொடர்)|காலபைரவன்]], போன்ற மர்மத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===கடவுள் நம்பிக்கைக் கதை===
[[ராஜ்சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பானஒளிபரப்பாகி நாகம்மா,வரும் [[ஜீ தமிழ்சிவசங்கரி]] தொலைக்காட்சியில்மற்றும் ஒளிபரப்பப்படும்ஒளிபரப்பான தேவிஅம்மன், சூலம், வேலன், நாகவல்லி, நாகம்மா போன்ற தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===புராணக் கதை===
[[ஜீபுதுயுகம் தமிழ்தொலைகாட்சி]]யில் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகி ஒளிபரப்பப்பட்டவரும் விஷ்ணு[[நாயன்மார்கள் புராணம்,(புராணத் தொடர்)|நாயன்மார்கள்]] [[சன் தொலைக்காட்சி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்)|மகாபாரதம்]] [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பப்பட்ட இராமாயணம் போன்ற நாடகத் தொடர்கள்புராணத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===வரலாற்றுக் கதை===
[[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும்ஒளிபரப்பான [[ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை]], வீர சிவாஜி போன்ற நாடகத் தொடர்கள்வரலாற்றுத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===நகைச்சுவைக் கதை===
[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா]], [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் சிங்காரம் தெரு, [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாமா மாப்பிளை, பொண்டாட்டி தேவை போன்ற நகைச்சுவைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
==மொழி மாற்றம் செய்யப்பட்டவை ==
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. குறிப்பாக,[[பாலிமர் ஜீதொலைக்காட்சி]]யில் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகி ஒளிபரப்பப்படும்வரும் [[ஹிந்தி]]சாமி மொழியிலமைந்தபோட்ட தொடர்கள்முடிச்சு பெரும்பாலும்(தொலைக்காட்சித் அதன்தொடர்)|சாமி சகோதரத்போட்ட தொலைக்காட்சிகளானமுடிச்சு]], [[ஜீஉள்ளம் தமிழ்கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)|உள்ளம் கொள்ளை போகுதடா]], ஜீ[[விஜய் மராத்தி, ஜீதொலைக்காட்சி]]யில் தெலுங்குஒளிபரப்பாகி என்பனவற்றிலும்வரும் ஒளிபரப்பப்படும்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது