நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
===குடும்பக் கதை===
 
*[[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[அழகி (தொலைக்காட்சித் தொடர்)|அழகி]], [[இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)|இளவரசி]],[[தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வமகள்]], [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]], [[வள்ளி (தொலைக்காட்சித் தொடர்)|வள்ளி]], [[பொம்மலாட்டம் (தொலைக்காட்சித் தொடர்)|பொம்மலாட்டம்]], [[பாசமலர் (தொலைக்காட்சித் தொடர்)|பாசமலர்]] போன்றமற்றும் [[ஜெயா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்கள்தொடர்)|சித்திரம் பேசுதடி]], [[ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்)|ரெங்கவிலாஸ்]], [[அவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)|அவள் அப்படித்தான்]], [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வம் தந்த வீடு]], [[தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)|தாயுமானவன்]] மற்றும் [[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்)|உணர்வுகள்]], [[அக்னிப்பறவை (தொலைக்காட்சித் தொடர்)|அக்னிப்பறவை]] மற்றும் [[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] மற்றும் [[கலைஞர் தொலைக்காட்சி]] [[பார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)|பார்த்த ஞாபகம் இல்லையோ]] மற்றும் [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[மாமியார் தேவை]] போன்ற குடும்பக் கதைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
*[[ஜெயா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)|சித்திரம் பேசுதடி]], [[ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்)|ரெங்கவிலாஸ்]], [[அவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)|அவள் அப்படித்தான்]], [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]]
போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
*[[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வம் தந்த வீடு]], [[தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)|தாயுமானவன்]] போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
*[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்)|உணர்வுகள்]], [[அக்னிப்பறவை (தொலைக்காட்சித் தொடர்)|அக்னிப்பறவை]] போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்.
 
*[[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] தொலைக்காட்சித் தொடர் மற்றும் [[கலைஞர் தொலைக்காட்சி]] [[பார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)|பார்த்த ஞாபகம் இல்லையோ]], [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[மாமியார் தேவை]] போன்ற குடும்பக் கதைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===மர்மக் கதை===
வரி 39 ⟶ 30:
===நகைச்சுவைக் கதை===
[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா]], [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் சிங்காரம் தெரு, [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாமா மாப்பிளை, பொண்டாட்டி தேவை போன்ற நகைச்சுவைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
===காதல் கதை===
[[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[புதுக்கவிதை (தொலைக்காட்சித் தொடர்)|புதுக்கவிதை]] மற்றும் ஒளிபரப்பான அன்பே வா காதலிக்க நேரமில்லை, இது ஒரு காதல் கதை போன்ற காததொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
==மொழி மாற்றம் செய்யப்பட்டவை ==
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சாமி போட்ட முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)|சாமி போட்ட முடிச்சு]], [[உள்ளம் கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)|உள்ளம் கொள்ளை போகுதடா]], மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த என் தங்கை, என் கணவன் என் தோழன், என் வாழ்கை, இது காதலா, நந்தவனம், உறவுகள் தொடர்கதை மற்றும் [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[காதலுக்கு சலாம் (மெகா தொடர்)|காதலுக்கு சலாம்]] போன்ற மொழி மாற்றத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
==விருதுகள்==
[[சன் குடும்பம் விருதுகள்]], இந்திய டெலி விருதுகள், இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள், ஜீ ரிஷ்தே விருதுகள், ஜீ தங்க விருதுகள், புதிய திறமை விருதுகள், எவ். ஐ. சி. சி. ஐ. விருது, தி குளோபல் இந்திய ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ், பிக் டெலிவிசன் விருதுகள், சன் குடும்பம் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது