நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
 
==மொழி மாற்றம் செய்யப்பட்டவை ==
[[படிமம்:Samy Potta Mudissu.jpg|thumb|left|மொழி மாற்றத்தொடர்]]
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சாமி போட்ட முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)|சாமி போட்ட முடிச்சு]], [[உள்ளம் கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)|உள்ளம் கொள்ளை போகுதடா]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த என் தங்கை, என் கணவன் என் தோழன், என் வாழ்கை, இது காதலா, நந்தவனம், உறவுகள் தொடர்கதை மற்றும் [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[காதலுக்கு சலாம் (மெகா தொடர்)|காதலுக்கு சலாம்]] போன்ற மொழி மாற்றத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது