பெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
|footnote3 = Rank based on 2005 estimate.
}}
'''பெனின்''' அல்லது உத்தியோகப் பட்சமாக '''பெனின் குடியரசு''' [[மேற்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது [[1975]] ஆம் ஆண்டுக்கு முன்னர் டாகோமே என அழைக்கப்பட்டது. பெனினின் மேற்கில் [[டோகோ]]வும் [[நைஜீரியா]] கிழக்கிலும் [[புர்கினா ஃபாசோ]] மற்றும் நைஜீரியா என்பன வடக்கிலும் அமைந்துள்ளன. தெற்கில் பெனின் குடாவில் சிறிய [[கடல்]] எல்லையையும் கொண்டுள்ளது. இதன் [[தலைநகரம்]] போர்டோ நோவோ, அரசாட்சி மையம் கொடோனௌ ஆகும். ஒடுங்கிய கரையோரப்பகுதிகளைக் கொண்ட இந்நாட்டின், வடபகுதியில் அடர்ந்த காடுகளும்[[காடு]]களும் மேட்டு நிலங்களும் உயர் மலைகளும்[[மலை]]களும் காணப்படுகின்றன. தெற்கே [[சதுப்பு]] நிலங்களும் காணப்படுகின்றன. "லா டெரி டி பேரே"[[மேட்டு நிலம்]], "அட்டகோரா" மலைகள்[[மலை]]கள் என்பன முக்கிய நிலவுருக்களாகும். நைகர் மற்றும் கியூமே என்பன இங்குள்ள முக்கிய ஆறுகளாகும்[[ஆறு]]களாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது