பெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
'''பெனின்''' அல்லது உத்தியோகப் பட்சமாக '''பெனின் குடியரசு''' [[மேற்கு ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது [[1975]] ஆம் ஆண்டுக்கு முன்னர் டாகோமே என அழைக்கப்பட்டது. பெனினின் மேற்கில் [[டோகோ]]வும் [[நைஜீரியா]] கிழக்கிலும் [[புர்கினா ஃபாசோ]] மற்றும் நைஜீரியா என்பன வடக்கிலும் அமைந்துள்ளன. தெற்கில் பெனின் குடாவில் சிறிய [[கடல்]] எல்லையையும் கொண்டுள்ளது. இதன் [[தலைநகரம்]] போர்டோ நோவோ, அரசாட்சி மையம் கொடோனௌ ஆகும். ஒடுங்கிய கரையோரப்பகுதிகளைக் கொண்ட இந்நாட்டின், வடபகுதியில் அடர்ந்த [[காடு]]களும் மேட்டு நிலங்களும் உயர் [[மலை]]களும் காணப்படுகின்றன. தெற்கே [[சதுப்பு]] நிலங்களும் காணப்படுகின்றன. "லா டெரி டி பேரே"[[மேட்டு நிலம்]], "அட்டகோரா" [[மலை]]கள் என்பன முக்கிய நிலவுருக்களாகும். நைகர் மற்றும் கியூமே என்பன இங்குள்ள முக்கிய [[ஆறு]]களாகும்.
 
==வரலாறு==
 
16 ஆம் நூற்றாண்டில் பெற்றிருந்த டஹோமி எனும் மேற்காபிரிக்க அரசின் இருப்பிடம் இதுவே. 1872 இல் பிரான்ஸ் இந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கியது.1960 ஆவணி மாதம் முதலாம் திகதி பெனின் குடியரசாக திகழ்ந்தது. இதனையடுத்து இராணுவ அரசுகளின் ஆதிக்கம் நிலவியதொடு, 1972 இல் மத்தேயு கேரேகௌ எழிச்சியுடன் அது முடிவுக்கு வந்தது. 2006 தேர்தலில் யாயி போனி அதிபராகத் தேர்ந்த்தேடுக்கப்பட்டார்.
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/பெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது