தோற்றப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''தோற்றப்பாடு''' (''Phenomenon'') என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய பல சமயங்களில் சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும். நிகழ்வுகளின் அவதானிக்கக் கூடிய அமைவுகள் தோற்றப்பாடுகள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக புவி தன் அச்சில் சுழலுகின்ற புவிச் சுழற்சி காரணமாக இரவு பகல் தோன்றுவது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது என்பன தோற்றப்படுகளாகும்.
 
[[அறிவியல்]] ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் [[தரவு]]கள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பங்கள்]] உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/தோற்றப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது