நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
புறவிசைகள் இல்லாத நிலையில், பொருள் ஒன்று தன்னிச்சையாகத் தானே தனது நிலையை மாற்றிக் கொள்ள இயலாத பண்பு [http:// நிலைமம்] எனப்படும். நிலைமம் மூன்று வகைப்படும். அவையாவன, 1) ஓய்வின் நிலைமம் 2) இயக்கத்தின் நிலைமம் 3) திசையின் நிலைமம்
 
=== 1) ஓய்வின் நிலைமம்: ===
பொருளொன்று தன்னிச்சையாக தானே தனது ஓய்வு நிலையை மாற்றிக்கொள்ள இயலாததை ஓய்வின் நிலைமம் என்கிறோம்.
 
வரிசை 22:
3) கம்பளம் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு குச்சியினால் அடிக்கும் போது, கம்பளம் நகா்ந்தாலும், அதில் உள்ள புழுதித் துகள்கள் கம்பளத்துடனேயே செல்லாமல் கம்பளத்தின் தொடக்க நிலைக்குச் செங்குத்தாக அங்கேயே விழுகின்றன.
 
 
=== இயக்கத்தின் நிலைமம் ===
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது