நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 50:
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது.
இவ்விதியின்படி, பொருளின் [[உந்தம்]] மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்
<ref>http://www.physicsclassroom.com/class/newtlaws/u2l3a.cfm</ref>
==நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ==
{{main|நியூட்டனின் மூன்றாம் விதி}}
வரிசை 56:
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசை உருவாகும்.<ref>http://teachertech.rice.edu/Participants/louviere/Newton/law2.html</ref>
நாற்காலியின் மீது நாம் அமா்ந்திருக்கும் போது, நமது உடல் நாற்காலியின் மீது கீழ்நோக்கிய விசையையும், நாற்காலி, நமது உடலின் மீது மேல்நோக்கிய விசையையும் செயல்படுத்துகின்றன என்பது நமக்குத் தொிந்ததே. இந்த இடைவினையின் விளைவாக, நாற்காலியின் மீது ஒரு [[விசை]] மற்றும் நம் உடலின் மீது மற்றொரு விசை என இரு விசைகள் ஏற்படுகின்றன. இவ்விரு விசைகளும் செயல் மற்றும் '''எதிா்ச்செயல்''' விசைகள் எனப்படுகின்றன. இந்தச் செயல் விசைகளுக்கு இடையேயான தொடா்பை நியூட்டனின் மூன்றாம் விதி விளக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமானதும் எதிா்த் திசையில் உள்ளதுமான ஒரு '''எதிா்ச்செயல்''' உண்டு என்பது இவ்விதியாகும்.
 
 
== மேற்கோள்கள் ==
</reference>
 
 
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது