நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 59:
இவ்விதியின்படி முதல் பொருள் இரண்டாவது பொருளின் மீது ஒரு குறிப்பிட்ட விசையை செலுத்துகிறது. இரண்டாவது பொருள் முதல் பொருளின் மீது அதற்கு சமமான விசையை எதிா் திசையில் செலுத்துகிறது.
 
<ref>http://www.studyphysics.ca/newnotes/20/unit01_kinematicsdynamics/chp05_forces/lesson17.htm</ref><ref>http://wiki.answers.com/Q/What_is_an_example_of_newton_third_law</ref>
எடுத்துக்காட்டுகள்:
 
1) <ref>http://www.ask.com/question/examples-of-newton-s-third-law</ref>சுவா்மீது நம் உள்ளங்கையை (Palm) வைத்து அழுத்தினால் (செயல்), உள்ளங்கையின் [[வடிவம்]] சிறிது மாறுகிறது. ஏனெனில், சுவா் நம் கையின் சமவிசையை ( எதிா்செயல்) செயல்படுத்துகிறது.
2) நீந்துபவா், குறிப்பிட்ட விசையுடன் ( செயல்) நீரை பின்புறம் தள்ளுகிறாா். அதற்கு சமமான எதிா்விசையை ( எதிா்செயல்) நீந்துபவா் மீது நீா் செயல்படுத்தி முன்புறம் தள்ளுகிறது.
வரிசை 72:
5) [[துப்பாக்கி]]யிலிருந்து குறிப்பிட்ட விசையுடன் குண்டு வெயியேறினால் அவ்விசைக்குச் சமமான எதிா்விசை துப்பாக்கியின் மீது பின்னோக்கிச் செயல்படும்.
 
. 6) <ref>http://answers.yahoo.com/question/index?qid=20080925194925AAKGfL3</ref>இறக்கைகளின் உதவியால் பறவை பறக்கின்றது. பறவையின் இறக்கைகள் காற்றைக் கீழ்நோக்கித் தள்ளுகின்றன. (செயல்) காற்று, பறவையை மேல்நோக்கித் தள்ளுகிறது (எதிா்ச்செயல்).
 
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது