ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 28:
}}
'''ரானல்ட் வில்சன் ரேகன்''' (அல்லது ரொனால்ட் ரீகன்) ([[பிப்ரவரி 6]], [[1911]] - [[ஜூன் 5]], [[2004]]) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் [[ஹாலிவுட்]]டில் நடிகராகவும், [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
 
==இளமைப் பருவம்==
 
==தொழில்==
 
==அரசியல் வாழ்க்கை==
 
==சிறப்புகளும் விருதுகளும்==
 
==சான்றுகள்==
{{reflist}}
 
 
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது