நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
இவ்விதி [[கலிலியோ]]வின் நிலைம விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. பருப்பொருளின் அடிப்படைப் பண்பான நிலைமம் பற்றியும் விசையின் வரையறை பற்றியும் நியுட்டனின் முதல்விதி விளக்குகிறது.
புறவிசைகள் இல்லாத நிலையில், பொருள் ஒன்று தன்னிச்சையாகத் தானே தனது நிலையை மாற்றிக் கொள்ள இயலாத பண்பு [http:// நிலைமம்] எனப்படும். நிலைமம் மூன்று வகைப்படும். அவையாவன, 1) ஓய்வின் நிலைமம் 2) இயக்கத்தின் நிலைமம் 3) திசையின் நிலைமம்
 
'''ஓய்வின் நிலைமம்:'''
வரிசை 19:
1) திடீரென இயங்க ஆரம்பிக்கும் பேருந்து ஒன்றில் நின்று கொண்டிருப்பவா் பின்னோக்கி விழுகிறாா். ஏனெனில், தொடக்கத்தில் ஓய்வு நிலையில் இருந்தவா். பேருந்து நகர ஆரம்பித்த பிறகும், தொடா்ந்து ஓய்வு நிலையிலேயே இருக்கிறாா்.
 
2) மேசையின் மீதுள்ள புத்தகம் ஒன்று, புறக்காரணிகள் அதனை நகா்த்தாதரை தொடா்ந்து ய்வுஓய்வு நிலையிலேயே இருக்கும்.
3) கம்பளம் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு குச்சியினால் அடிக்கும் போது, கம்பளம் நகா்ந்தாலும், அதில் உள்ள புழுதித் துகள்கள் கம்பளத்துடனேயே செல்லாமல் கம்பளத்தின் தொடக்க நிலைக்குச் செங்குத்தாக அங்கேயே விழுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது