ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
→‎இளமைப் பருவம்: விரிவாக்கம்
வரிசை 30:
 
==இளமைப் பருவம்==
இவர் இலினாய்சின் டம்பிக்கோ நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜாக் ரேகன், நெல்லே ரேகன் ஆவர். இவரது தந்தை விற்பனையாளராகப் பணியாற்றியவர். இளவயதில், இலினாய்சின் பல நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் வாழ்ந்தார். இவர் இனவேறுபாட்டை வெறுத்தார்.
டிக்சன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே கதைகூறுதல், நடித்தல், விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆறு ஆண்டு காலம் உயிர்காப்பாளாராக இருந்தார். யுரேகா கல்லூரியில் படித்தார். பொருளாதாரம், சமூகவியலில் மேற்படிப்பை படித்தார். கல்லூரியின் கால்பந்தாட்ட குழுவில் இணைந்தார். கல்லூரி அரசியலில், விளையாட்டில் , நாடகத்தில் என பல்வேறு துறைகளில் பங்கு கொண்டார்.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது