ரித்தேஷ் தேஷ்முக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
==திரைப்பட வாழ்க்கை==
இவர் 2013ம் ஆண்டு '''துஜே மேரி கஸம்''' என்ற திரைபடத்தின் முலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதில் இவருக்கு ஜோடியாக இவரின் காதல் மனைவி [[ஜெனிலியா]] நடித்துள்ளார். அதன் பிறகு அவுட் ஒப் கொன்றோல் என்ற திரைபடத்தில் நடித்தார்.
 
2004ம் ஆண்டு மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார் இவ் திரைபடத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, இவ் படத்துக்கு இவர் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார்.
 
அதன் பிறகு இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று இவர் பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகரானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ரித்தேஷ்_தேஷ்முக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது