ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைப் பருவம்: விரிவாக்கம்
→‎தொழில்: விரிவாக்கம்
வரிசை 34:
 
==தொழில்==
===களிப்பு ஆக்குநர்===
யுரேகாவில் கல்வி கற்ற பின்னர், ஐயோவா மாகாணத்திற்கு நகர்ந்தார். வானொலி நிலையங்களில் வேலை கிடைத்தது. ஐயோவா பல்கலைக்கழகத்தின் வானொலிச் சேவையிலும் பணிபுரிந்தார்.
வானொலிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
 
கலிபோர்னியாவுக்குச் சென்று, வார்னர் புரோஸ் நிறுவனத்தில் ஏழாண்டுகள் வேலைக்குச் சேர்ந்தார். இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
1939 ஆண்டிஏகுள் 19 திரைப்படங்களில் நடித்திருந்தார். இவற்றில் டார்க் விக்டரி குறிப்பிடத்தக்க திரைப்படம்.. சாண்டா ஃபே டிரையல் என்ற திரைப்படத்தில் கிப்பர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பெயராலேயே நீண்ட காலம் அழைக்கப்பட்டார். 1941இல் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கத் திரைப்படத்துறையில் முன்னணி நாயகர்களுள் ஒருவர் எனத் தெரிய வந்தது. கிங்ஸ் ரோ என்ற வெற்றித் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அமெரிக்க இராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். எனவே, திரைத்துறையில் நட்சத்திர நாயகனாக வாய்ப்பிருக்கவில்லை,
தி வாய்ஸ் ஆஃப் தி டர்ட்டில், ஜான் லவ்ஸ் மேரி, தி ஹாஸ்டி ஹார்ட், பெட்டைம் ஃபார் போன்சோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார்.
 
===இராணுவம்===
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது