கலைக்கதிர் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{குறுங்கட்டுரை}} → {{இதழ்-குறுங்கட்டுரை}}
Added - Scanned front page
வரிசை 1:
 
{| id="infobox" class="toccolours" border=1 cellspacing=0 cellpadding=4 style="border-collapse:collapse; float: right; margin: 0 0 .5em .5em; font-size: 90%;"
|-
வரி 38 ⟶ 39:
|
|}
 
[[படிமம்:Kalaikkathir.jpg|thumbnail|இடது|Scanned images of KalaiKathir front page]]
 
[[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]] வெளிவரும் பல இதழ்களில் '''கலைக்கதிர்''' அறிவியல் மாத இதழும் ஒன்று. [[கோயம்புத்தூர்]] மாநகரில் இருந்து ஜி. ஆர். டி. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் இந்த இதழின் நிறுவனர் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் ஆவார். இதன் முதன்மை ஆசிரியராக முனைவர் தா. பத்மனாபன் என்பவரும், ஆசிரியராக டாக்டர். வி. ஆர். அறிவழகன என்பவரும் இருந்து வருகின்றனர். [[1948]] ஆம் ஆண்டு முதல் வெளியாகும் இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள், செய்திகள் போன்றவை எளிய தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. இம்மாத இதழ்தான் “முதல் தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதி”யை வெளியிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 
{{இதழ்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கலைக்கதிர்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது