எண்கிழமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}
'''எண்கிழமை''' என்பது கிறித்தவத்தில் ஒரு விழாவுக்குப்பின் வரும் எட்டாம் நாளையே அல்லது சில பெருவிழாக்களுக்குப்பின் வரும் எட்டு நாட்களையும் குறிக்க பயன்படுத்தப்படும் பதமாகும்.<ref name="ODCC">Oxford Dictionary of the Christian Church ([[Oxford University Press]] 2005 ISBN 978-0-19-280290-3), article ''Octave''</ref>
 
==கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையில் ==
[[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்]] 23 மார்ச் 1955இல் வெளியிட்ட ஆணையின் படி [[கிறித்துமசு]], [[உயிர்ப்பு ஞாயிறு]] மற்றும் [[பெந்தக்கோஸ்து]] ஆகிய விழாக்களுக்கு மட்டுமே எண்கிழமை கொண்டாடுவது நடைமுறையாக்கப்பட்டது. மேலும் பெந்தக்கோஸ்து விழா 1969 நிகழ்ந்த மாற்றத்தில் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.<ref>''Calendarium Romanum'' (Libreria Editrice Vaticana 1969)</ref>
 
உயிர்ப்பு விழாவின் எண்கிழமை ''ஆண்டவரின் பெருவிழாக்கள்'' (Solemnities of the Lord) என கொண்டாடப்படுகின்றன.<ref>''General Norms for Liturgical Year and Calendar'', 24</ref> 30 ஏப்ரல் 2000, முதல் இவ்வெண்கிழமையின் இறுதிநாள் இறை இரக்கத்தின் ஞியிறாக கொண்டாடப்படுகின்றது.
 
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை பின்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது:
*கிறித்துமசு ஞாயிற்று கிழமையில் வருமாயின் திருக்குடும்ப விழா 30 டிசம்பரிலும் மற்ற ஆண்டுகளில் கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் ஞாயிரில் கொண்டாடப்படும்.
*26 டிசம்பர்: [[ஸ்தேவான் (புனிதர்)|புனிதர் ஸ்தேவான்]] விழா
*27 டிசம்பர்: [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவான்]] விழா
*28 டிசம்பர்: [[மாசில்லா குழந்தைகள்]] விழா
*29-31 டிசம்பர்: கிறிஸ்து பிறப்பின் எண்கிழமைகள்
*1 ஜனவரி, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - விழா<ref>''General Norms for Liturgical Year and Calendar'', 35</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:கிறித்தவத் திருநாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எண்கிழமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது