ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியல் வாழ்க்கை: உரை திருத்தம்
→‎அரசியல் வாழ்க்கை: விரிவாக்கம்
வரிசை 55:
தொடக்கத்தில் மக்கள் கட்சியில் இருந்தவர், 1962இல் குடியரசுக் கட்சிக்கு மாறினார்.
தனி மனித உரிமைகளை பறிக்கும் சட்டங்களை எதிர்த்தார்.
 
கலிபோர்னியா பகுதியில் வாழ்ந்த கட்சியினர் மத்தியில் இவரது கருத்துகள் பிரபலமாயின.
கலிபோர்னியா ஆளுநராகும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இரு முறை ஆளுநர் பதவியில் நீடித்தார். இது அவருக்கு அரசியலை நன்கு புரியச் செய்தது. பின்னாளில் அதிபராகவும் உதவியது.
 
இவர் அதிபரான காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வந்தார். இராணுவத்தை விரிவாக்கினார். குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதுவரையிலும் அதிபராக இருந்தவர்களில் அதிக வயதில் பதவியேற்றவர் இவரே. பனிப்போரிலும் முக்கிய பங்கு வகித்தார்.
அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் அமெரிக்க அதிபர் இவரே.
ஈரானியப் போர், லிபியாவில் குண்டுவெடிப்பு, போதைமருந்துகளுக்கு எதிரான போர் ஆகியவற்றிலும் பங்குகொண்டார்.
 
==சிறப்புகளும் விருதுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது