அசுவமேத யாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
'''அசுவமேத யாகம்''' என்பது ஒரு பெரிய [[வேள்வி]]யாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரச [[குதிரை|குதிரையை]] தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி நாடு முழுவதும் திரிய விடுவான் உடன் அவனோ அல்லது அவனது இராஜ பிரதிநிதியோ பெரும்படையுடன் உடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பு நடந்து அவனை வெற்றிகொண்ட பின் குதிரை மேல் தொடர்ந்து செல்லும், மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். பின்னர் அந்தக் குதிரையைக் கொன்று அதன் கொழுப்பை விட்டு யாகம் செய்வான். யாகத்தீயில் குதிரையை சுட்டு அதன் மாமிசத்தை விருந்து படைப்பான்.
 
வரி 7 ⟶ 5:
 
==தருமன் நடத்திய அசுவமேத யாகம்==
குருச்சேத்திரப் போருக்குப் பின் தருமன் “சக்கரவர்த்தி” பட்டத்திற்காக '''அசுவமேத யாகம்''' நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அருச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று யாகம் நடத்தி சக்கரவர்த்தியானான்.<ref> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==கொங்கு நாட்டில் சாதவாகன அரசர்கள்==
சாதவாகன அரசர்களில் மூன்றாவது மன்னரான முதல் சாதகர்ணி தனது ஆட்சி எல்லைப்பகுதியை தக்காணத்தின் வடக்குப்பகுதியில் நிலை நிறுத்தியதோடு அல்லாமல் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். இதற்காக இரண்டு '''அசுவமேத யாகம்''' நடத்தியதாக அறியப்படுகிறது.<ref>தென் இந்திய வரலாறு -தெ. பொ. மீனாட்சிசுந்தரன்-சாமு பப்ளிகேஷன்ஸ் வெளியீடு-1952- பத்மாவதி அவென்யு-சென்னை-96.</ref>
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/அசுவமேத_யாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது