எமினெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{இசைக்குழு
| Name = எமினெம்
வரி 19 ⟶ 18:
1996இல் [[இன்ஃபினிட் (எமினெம் ஆல்பம்)|இன்ஃபினிட்]] ஆல்பம் வெளிவந்த பிறகு 1999இல் [[த ஸ்லிம் ஷேடி LP]] மூலம் பிரதான பிரபலத்தன்மை அடைந்தார். [[த ஸ்லிம் ஷேடி LP]]க்காக சிறந்த ராப் இசை ஆல்பத்திற்க்கான [[கிராமி விருது|கிராமி]]விருதை பெற்றார். இவரது அடுத்த இரண்டு ஆல்பங்கலான [[த மார்ஷல் மாதர்ஸ் LP]] மற்றும் [[த எமினெம் ஷோ]] இவருக்கு [[கிராமி விருது|கிராமி]]விருதை பெற்றுதந்தது. இதனால் முதல் முறையாக தொடர்ந்து மூன்று முறை சிறந்த ராப் LP-க்காக [[கிராமி விருது]] வென்ற பெருமையை எமினெம் பெற்றார். இதை தொடர்ந்து 2004இல் [[ஆன்கோர் (எமினெம் ஆல்பம்)|ஆன்கோர்]] வெளிவந்தது. 2005இன் இசைப்பயணத்திற்குப்பிறகு இவர் மிகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டார். மே 15 2009இல் இவரின் [[ரிலாப்ஸ்]] ஆல்பம் வெளியானது. இது அந்த அந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமாகும். 2010இல் இவரது ஐந்தாவது ஸ்டூடியோ ஆல்பமான [[ரெகவரி]] வெளிவந்து உலகளாவிய வெற்றி பெற்று 2010இன் சிறந்த விற்பனையான ஆல்பமாக வந்தது. [[ரிலாப்ஸ்]], [[ரெகவரி]] ஆகிய இவ்விரண்டும் கிராமி வென்றது. எமினெம் தம் வாழ்வில் இதுவரை 13 கிராமி விருதுகளை பெற்றுள்ளார். உலகில் அதிக ராப் இசை ஆல்பம் விற்ற இவரது எட்டாவது ஆல்பமான [[த மார்ஷல் மாதர்ஸ் LP 2]] நவம்பர் 15 2013இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் [[ஹாலிவுட்]] படத்தில் நடித்து வருகிறார்.
 
[[ஷேடி ரெகர்ட்ஸ்]] எனப்படும் [[இசைப்பதிவு]], Shade 45 எனும் வானொலி தடம் ஆகியவற்றை சொந்தமாக கொண்டுள்ளார். [[8 மைல்]] எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் ''இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)'' என்னும் பாடலுக்காக [[ஆஸ்கர் விருது]] பெற்றார். இவ்விருதை வென்ற முதல் ராப் இசைக்கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. <ref>{{cite web|url=http://www.lefalaja.com/worldrecords1.html |title=Lefalaja.com |publisher=Lefalaja.com |accessdate=2013-12-28}}</ref>
 
== வாழ்க்கை மற்றும் தொழில் ==
எமினெம் மார்ஷல் புரூஸ் மாதர்ஸ் ஜூனியர் (பிறப்பு: சி. 1951) மற்றும் டெபோரா ஆர் "டெப்பி" நெல்சன் (1955 இல் பிறந்தவர்)ஆகிய பெற்றோருக்கு அக்டோபர் 17, 1972 அன்று மார்ஷல் புரூஸ் மூன்றாம் மாதர்ஸாக செயின்ட் ஜோசப், மிசோரியில், பிறந்தார். எமினெம் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்காட்டிஷ், மற்றும் சுவிஸ் வம்சாவளியை சேர்ந்தவர். <ref name="EminemEthnicity">{{cite web|title=Eminem|url=http://ethnicelebs.com/eminem|publisher=EthniCelebs}}</ref>
14 வயதில், அவர் உயர் பள்ளி நண்பர் மைக் ரூபியுடன் இணைந்து பாட தொடங்கினார். அவர்கள் இருவரும் "மனிக்ஸ்" மற்றும் "எம் & எம்," ஆகிய பெயர்களை ஏற்றுக்கொண்டனர். இதுவே பின்னர் எமினெம் என மாறியது. <ref name="allmusicbio">{{cite web|last=Ankeny|first=Jason|coauthors=Torreano, Bradley |title=Eminem – Biography |url={{Allmusic|class=artist|id=p347307|pure_url=yes}}|publisher=Allmusic|year=2006|accessdate=திசம்பர் 29, 2013}}</ref><ref name=SL00>{{cite journal| last =Elrick| first =M.L.| date =July 25, 2000| title =Eminem's dirty secrets | publisher =Salon | url =http://www.salon.com/2000/07/25/eminem_secrets/| accessdate =திசம்பர் 29, 2013}}</ref>
 
== அறக்கட்டளை ==
எமினெம் குறைபாடுடைய இளைஞர்களுக்கு உதவ, மார்ஷல் மாதர்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் தனது சொந்த அறப்பணி மன்றத்தை நிறுவினார். இது அடிக்கடி நார்மன் யட்டூமா என்ற டெட்ராய்ட் வழக்கறிஞர் நிறுவிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யும். <ref>{{cite web|url=http://www.looktothestars.org/charity/268-marshall-mathers-foundation|title=Marshall Mathers Foundation: Celebrity Supporters}}</ref>
 
== விளம்பர படங்களில் ==
எமினெம் சூப்பர் பவுல் XLV போது ஒளிபரப்பப்பட்ட இரண்டு விளம்பரங்களில் இடம்பெற்றார். முதல் விளம்பரம் லிப்டன் பிரிஸ்க் ஐஸ் தேயிலைக்கானது. ஒரு களிமண் அனிமேசன் உருவமாக அவர் இதில் இடம்பெற்றார். <ref>{{cite news|title=Eminem to Star in Super Bowl Claymation Ad: Report|url=http://www.billboard.com/articles/news/473323/eminem-to-star-in-super-bowl-claymation-ad-report|date=January 31, 2011|work=Billboard |author=Monica Herrera}}</ref> அடுத்தது சூப்பர் பவுல் வரலாற்றில் மிக நீண்ட (இரண்டு நிமிடம்) விளம்பரமாக இருந்தது. அது டெட்ராய்ட்டில் அவர் பயணம் செய்து ஃபாக்ஸ் தியேட்டரில் ' ' இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் ' ' பாடல் பின்னனியில் பாடிக்கொண்டிருக்க மேடையில் ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுருந்தது. <ref>{{cite web|url=http://www.mtv.com/news/articles/1657401/eminem-chrysler-super-bowl-commercial.jhtml |title=Eminem Praised For Chrysler Super Bowl Commercial |first=Gil |last=Kaufmann |publisher=MTV |date=February 7, 2011 |accessdate=திசம்பர் 28 2013}}</ref><ref>{{cite web|url=http://thecelebritycafe.com/feature/eminem-s-chrysler-commercial-hailed-one-top-super-bowl-ads-2011-02-07-2011 |title=Eminem's Chrysler Commercial Hailed as One of Top Super Bowl Ads of 2011 |work=TheCelebrityCafe.com |date=February 7, 2011 |accessdate=திசம்பர் 28 2013}}</ref>
 
== குடும்ப வாழ்க்கை ==
எமினெம் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குறியதாய் இருந்து வருகிறது. <ref name="criminal">"[http://news.bbc.co.uk/2/hi/entertainment/1271224.stm Eminem's criminal record]", ''BBC News'', April 11, 2001. Retrieved 2008-07-08.</ref> அவர் உயர்நிலை பள்ளியில் சந்தித்த கிம்பர்லி அன்னே "கிம்" ஸ்காட்டை, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். எமினெம் 15 வயதில் முதலில் கிம்மை சந்தித்த போது அவருக்கு 13 வயது. <ref>[http://www.complex.com/music/2013/02/50-things-you-didnt-know-about-eminem/meeting-kim He met Kim when he was 15 and she was 13. He was standing on a table with his shirt off rapping LL Cool J's "I'm Bad." — 50 Things You Didn't Know About Eminem | Complex]</ref> அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக இருந்து வருகின்றனர். அவர்கள் மகள் ஹேலி, 1995 டிசம்பர் 25 ம் தேதி பிறந்தார். இந்த ஜோடி 1999 ல் திருமணம் செய்து கொண்டனர். 2000ல் கிம் இரண்டாவது முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டனை பெற்ற பிறகு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். <ref name="MarshallMathers.com">[http://www.marshallmathers.com/index.php/know/articles/45-all-about-kim All about Kim] MarshallMathers.com. Retrieved 2013-12-28.</ref> அவர் 2001 ஆம் ஆண்டு கிம்மை விவாகரத்து செய்தார். <ref name="about">[http://marriage.about.com/od/entertainmen1/p/eminem.htm Marshall (Eminem) Mathers and Kimberley Scott Marriage Profile] About.com. Retrieved 2013-12-28.</ref> அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறுமணம் புரிந்து கொண்டனர். ஆனால் அவர் மீண்டும் ஏப்ரல் 2006 இல் விவாகரத்து தாக்கல் செய்ததோடு அவர்கள் இரண்டாவது திருமணம் முடிவுக்கு வந்தது.
 
== படைப்புகள் ==
வரி 41 ⟶ 52:
[[பகுப்பு:பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எமினெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது