மடு மரியாள் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Madhu Church (Madu Church)9.jpg|thumb|300px|மடு அன்னை தேவாலயம்]]
'''மடு அன்னை''' (''Shrine of Our Lady of Madhu'') [[கன்னி மேரி]]யின் [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயம் ஆகும். இது [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தில்]] [[மடு]] என்ற இடத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை [[தமிழ் கத்தோலிக்கர்|தமிழ்]] மற்றும் [[சிங்களம்|சிங்கள]] கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது<ref name="british">[http://brcslproject.gn.apc.org/slmonitor/march99/batt.html Sri Lankan Monitor]</ref><ref name="sspx1">[http://www.sspxasia.com/Countries/Sri_Lanka/NewsArchive.htm NEGOTIATIONS RESUME, OUR LADY OF MADHU IS A PILGRIM OF PEACE]</ref>. [[ஓகஸ்ட்]] மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு [[மில்லியன்]] மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வர்<ref name="dailylk">S. J. Anthony Fernando [http://www.dailynews.lk/2002/08/15/fea03.html Madhu Church ready for August festival pilgrims] Daily News, Sri Lanka</ref>. [[ஈழப்போர்]] தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது<ref name="british"/>. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். [[ஏப்ரல் 2008]] இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த [[எறிகணை]] வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்<ref>[http://www.puthinam.com/full.php?2b34OOo4b3366DXe4d45Vo6ca0bc4AO24d3eImA3e0dK0MtZce03f1eW0cc2mcYAde (புதினம்)]</ref>. இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை [[ஏப்ரல் 4]], [[2008]] இல் மன்னார் [[தேவன்பிட்டி]] புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது<ref>[http://www.puthinam.com/full.php?2b24OOy4b3366Dhe4d45Vo6ca0bc4AO24d3eImA2e0dC0MtHce03f1eW0cc3mcYAde அகதியாக்கப்பட்ட" மடு மாதா திருவுருவச் சிலையை தேவன்பிட்டி சவேரியார் ஆலயத்திலேயே வைக்க முடிவு (புதினம்)]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/மடு_மரியாள்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது