நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Hems (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 34:
 
எடுத்துக்காட்டுகள்:<ref>http://www.physicsclassroom.com/class/newtlaws/u2l3a.cfm</ref><ref>http://teachertech.rice.edu/Participants/louviere/Newton/law2.html</ref><ref>http://wiki.answers.com/Q/What_is_an_example_of_newton_third_law</ref><ref>http://answers.yahoo.com/question/index?qid=20080925194925AAKGfL3</ref>
1)# சுவா்மீது நம் உள்ளங்கையை (Palm) வைத்து அழுத்தினால் (செயல்), உள்ளங்கையின் வடிவம் சிறிது மாறுகிறது. ஏனெனில், சுவா் நம் கையின் சமவிசையை ( எதிா்செயல்) செயல்படுத்துகிறது.
2)# நீந்துபவா், குறிப்பிட்ட விசையுடன் ( செயல்) நீரை பின்புறம் தள்ளுகிறாா். அதற்கு சமமான எதிா்விசையை ( எதிா்செயல்) நீந்துபவா் மீது நீா் செயல்படுத்தி முன்புறம் தள்ளுகிறது.
3)# படகிலிருந்து ஒருவா் கரைக்கு தாவும் போது அவாிடமிருந்து படகு பின்புறம் நகா்ந்து விடும். படகின் மீது அவா் செயல்படுத்தும் விசை செயல், படகின் இயக்கத்திற்குக் காரணமாகவும், படகு அவா் மீது செயல்படுத்தும் எதிா்விசை எதிா்செயல், கரையை நோக்கி அவாின் இயக்கத்திற்குக் காரணமாகவும் இருக்கின்றன
4)# எதிா்ச்செயல் விசை இல்லையெனில், நம்மால் நடக்க முடியாது. நடக்கும்போது நம் கால் பாதத்தை தரையில் அழுத்துவதன் மூலம் விசையைச் செயல்படுத்துகிறோம். இதற்குச் சமமான எதிா்விசையை, தரை நம் கால்பாதத்தின் மீது செயல்படுத்துகிறது. இந்த எதிா்விசை புவிப்பரப்பிற்குச் சாய்வாக உளளது. எதிா்விசையின் செங்குத்துக் கூறு, நமது எடையை சமப்படுத்துகிறது. கிடைத்தளக்கூறு, நாம் முன்னோக்கி நடக்க உதவுகிறது.
5)# துப்பாக்கியிலிருந்து குறிப்பிட்ட விசையுடன் குண்டு வெயியேறினால் அவ்விசைக்குச் சமமான எதிா்விசை துப்பாக்கியின் மீது பின்னோக்கிச் செயல்படும்.
6)# இறக்கைகளின் உதவியால் பறவை பறக்கின்றது. பறவையின் இறக்கைகள் காற்றைக் கீழ்நோக்கித் தள்ளுகின்றன. (செயல்) காற்று, பறவையை மேல்நோக்கித் தள்ளுகிறது (எதிா்ச்செயல்).
 
1666லேயே இந்த மூன்று விதிகளையும் நிறுவிவிட்டார் நியூட்டன். நுண்கணிதம் என்னும் புதிய கணித முறையைக் கண்டறிவதற்கும், புவி ஈர்ப்பைக் கண்டறிவதற்கும் இவ்விதிகள் அடிப்படையாகத் துணை நின்றன. ஆனாலும் ஹாலியின் தொடர்ந்த வலியுறுத்தலால் 20 ஆண்டுகள் கழித்து தன் Principia என்னும் நூலை வெளியிடும் வரை இந்த விதிகளை நியூட்டன் வெளியில் சொல்லவே இல்லை!
 
1684ல் Jean Picard என்னும் அறிஞர் முதன் முதலில் புவியில் அளவையும், நிறையையும் துல்லியமாகக் கணித்தார். இந்த எண்களின் மூலம் நியூட்டனால், புவி ஈர்ப்பு விசை, கோள்களின் பாதைகள் ஆகியவற்றைத் தனது விதிகளின் மூலமும், கணிதச் சமன்பாடுகள் மூலமும் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. இருந்தாலும் 1687ல் தனது Principia புத்தகத்தின் மூலமாக ஹாலி மன்றாடிக் கேட்டுக் கொண்டதாலேயே வெளியிட்டார்!
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது