சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
 
== பிறப்புகள் ==
* [[1894]] - [[சத்தியேந்திர நாத் போசு]], இந்தியக் கணிதவியலர் (இ. [[1974]])
* [[1902]] - [[பஸ்டர் நூபன்]], தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. [[1977]])
* [[1914]] - [[நூர் இனாயத் கான்]], பிரித்தானிய உளவாளி (இ. [[1944]])
* [[1919]] - [[ஜே. டி. சாலிஞ்சர்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2010]])
* [[1942]] - [[அலசான் வட்டாரா]], ஐவோரிய அரசியல்வாதி
* [[1943]] - [[செம்பியன் செல்வன்]], ஈழத்து எழுத்தாளர்
* [[1944]] - [[உமர் அல்-பஷீர்]], சூடானிய அரசுத்தலைவர்
* [[1951]] - [[நானா படேகர்]], இந்திய நடிகர்
* [[1952]] - [[சேக் அமத் பின் கலீபா அல் தானி]], கத்தார் மன்னர்
* [[1952]] - [[ஷாஜி என். கருண்]], இந்தியத் திரைப்பட இயக்குநர்
* [[1966]] - [[மில்லர்]], முதல் [[கரும்புலி]] (இ. [[1987]])
* [[1975]] - [[சோனாலி பண்டர்]], இந்திய நடிகை
* [[1978]] - [[பரமஹம்ஸ நித்யானந்தர்]], இந்திய ஆன்மிகவாதி
* [[1978]] - [[வித்யா பாலன்]], இந்திய நடிகை
* [[1984]] - [[அலோக் கபாலி]], வங்காளதேச துடுப்பாளர்
* [[1986]] - [[சுங்மின்]], தென்கொரிய நடிகர்
 
== இறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது