"இனசன்சு ஒவ் முசுலிம்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் ==
 
{{முதன்மை|2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்}}
[[செப்டம்பர் 11]], [[2012]] அன்று [[எகிப்து|எகிப்தின்]] கைரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், [[லிபியா|லிபியாவின்]] பெங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்கஅமெரிக்கத் துணைத் தூதரகம் என்பன இனசன்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1589864" இருந்து மீள்விக்கப்பட்டது