மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Shrikarsanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
== வரலாறு ==
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. [[சுமேரியர்]]கள், [[எகிப்தியர்]]கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று [[மத்திய கிழக்கு நாடுகள்|நடுகிழக்கு நாடுகளில்]] வாந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.
 
===பண்டைய சீனர்கள்===
 
{{main|சீன மெய்யியல்}}
 
'''சீன மெய்யியல்''' சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட [[மெய்யியல்]] சிந்தனைகளைக் குறிக்கின்றது.
3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.
 
==வகைகள்==
வரி 27 ⟶ 34:
 
===கிழக்கத்திய மெய்யியல்===
 
{{main|கிழக்கத்திய மெய்யியல்}}
 
'''கிழக்கத்திய மெய்யியல்''' (''Eastern philosophy'') என்பது [[ஆசியா]] கண்டத்தில் தோன்றி வளர்ந்த [[சீன மெய்யியல்]], ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், [[இந்திய மெய்யியல்]], கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய மெய்யியலையும்]] உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
 
வரி 33 ⟶ 42:
 
===மேற்கத்திய மெய்யியல்===
 
{{main|மேற்குலக மெய்யியல்}}
 
'''மேற்குலக மெய்யியல்''' என்பது [[மேற்குலகம்|மேற்குலகத்தின்]] [[மெய்யியல்]] சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை [[இந்திய மெய்யியல்|இந்திய]], [[சீன மெய்யியல்|சீன]], முதற்குடிமக்கள், [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய]] மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு [[சட்டம்|சட்ட]], [[அரசியல்]], சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான [[கிரேக்க மெய்யியல்|கிரேக்க மெய்யியலுடன்]] தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.
 
==விசேட பிரிவுகள்==
 
* [[மொழி மெய்யியல்]]
 
* சட்ட மெய்யியல்
 
* உள மெய்யியல்
 
* சமய மெய்யியல்
 
* விஞ்ஞான மெய்யியல்
 
* மெய்யியலின் மெய்யியல்
 
== நாகரிகங்கள் வாரியாக மெய்யியல் ==
வரி 55 ⟶ 80:
* [[மீபொருண்மையியல்]]
 
==மேலதிக வாசிப்பிற்கு==
* Bullock, Alan, R. B. Woodings, and John Cumming, ''eds''. ''The Fontana Dictionary of Modern Thinkers'', in series, ''Fontana Original[s]''. Hammersmith, Eng.: Fontana Press, 1992, cop. 1983. xxv, 867 p. ISBN 978-0-00-636965-3
* Bullock, Alan, and Oliver Stallybrass, ''jt. eds''. ''The Harper Dictionary of Modern Thought''. New York: Harper & Row, 1977. xix, 684 p. ''N.B''.: "First published in England under the title, ''The Fontana Dictionary of Modern Thought''." ISBN 978-0-06-010578-5
* Julia, Didier. ''Dictionnaire de la philosophie''. Responsible éditorial, Emmanuel de Waresquiel; secretariat de rédaction, Joelle Narjollet. [Éd. rev.]. Paris: Larousse, 2006. 301, [1] p. + xvi p. of ill. ISBN 978-2-03-583309-9
* Reese, W. L. ''Dictionary of Philosophy and Religion: Eastern and Western Thought''. Atlantic Highlands, N.J.: Humanities Press, 1980. iv, 644 p. ISBN 978-0-391-00688-1
 
===அறிமுகங்கள்===
{{Refbegin|30em}}
* [[Kwame Anthony Appiah|Appiah, Kwame Anthony]]. ''Thinking it Through  – An Introduction to Contemporary Philosophy'', 2003, ISBN 978-0-19-513458-2
* Blumenau, Ralph. ''Philosophy and Living''. ISBN 978-0-907845-33-1
* [[Edward Craig (philosopher)|Craig, Edward]]. ''Philosophy: A Very Short Introduction''. ISBN 978-0-19-285421-6
* Curley, Edwin, ''A Spinoza Reader'', Princeton, 1994, ISBN 978-0-691-00067-1
* [[Will Durant|Durant, Will]], ''Story of Philosophy: The Lives and Opinions of the World's Greatest Philosophers'', Pocket, 1991, ISBN 978-0-671-73916-4
* Harrison-Barbet, Anthony, ''Mastering Philosophy''. ISBN 978-0-333-69343-8
* [[Kathleen Higgins|Higgins, Kathleen M.]] and [[Robert C. Solomon|Solomon, Robert C.]] ''A Short History of Philosophy''. ISBN 978-0-19-510196-6
* ''[[Philosophy Now]]'' magazine
* [[Bertrand Russell|Russell, Bertrand]]. ''[http://philosophy.hku.hk/think/phil/russell/ The Problems of Philosophy]''. ISBN 978-0-19-511552-9
* Sinclair, Alistair J. ''What is Philosophy? An Introduction'', 2008, ISBN 978-1-903765-94-4
* [[Elliott Sober|Sober, Elliott]]. (2001). ''Core Questions in Philosophy: A Text with Readings''. Upper Saddle River, Prentice Hall. ISBN 978-0-13-189869-1
* [[Robert C. Solomon|Solomon, Robert C.]] ''Big Questions: A Short Introduction to Philosophy''. ISBN 978-0-534-16708-0
* [[Nigel Warburton|Warburton, Nigel]]. ''Philosophy: The Basics''. ISBN 978-0-415-14694-4
* [http://www.journals.cambridge.org/thi Think: philosophy for everyone] Lively and accessible articles written by philosophers pre-eminent in their fields, for a broad audience. Free articles are available online.
* Gerald Rochelle [http://www.practicalphilosophy.org.uk] Doing Philosophy, 2012, ISBN 978-1-78046-004-8
{{Refend}}
 
===தலைப்பிற்குரிய அறிமுகங்கள்===
{{Refbegin|30em}}
* Copleston, Frederick. ''Philosophy in Russia: From Herzen to Lenin and Berdyaev''. ISBN 978-0-268-01569-5
* Critchley, Simon. ''Continental Philosophy: A Very Short Introduction''. ISBN 978-0-19-285359-2
* Hamilton, Sue. ''Indian Philosophy: a Very Short Introduction''. ISBN 978-0-19-285374-5
* Harwood, Sterling, ed., Business as Ethical and Business as Usual (Belmont, CA: Wadsworth Publishing Co., 2000); www.sterlingharwood.com
* Imbo, Samuel Oluoch. '3'An Introduction to African Philosophy''. ISBN 978-0-8476-8841-8
* Knight, Kelvin. ''Aristotelian Philosophy: Ethics and Politics from Aristotle to MacIntyre''. ISBN 978-0-7456-1977-4
* Kupperman, Joel J. ''Classic Asian Philosophy: A Guide to the Essential Texts''. ISBN 978-0-19-513335-6
* Leaman, Oliver. ''A Brief Introduction to Islamic Philosophy''. ISBN 978-0-7456-1960-6
* Lee, Joe and Powell, Jim. ''Eastern Philosophy For Beginners''. ISBN 978-0-86316-282-4
* Nagel, Thomas. ''What Does It All Mean? A Very Short Introduction to Philosophy''. ISBN 978-0-19-505292-3
* Scruton, Roger. ''A Short History of Modern Philosophy''. ISBN 978-0-415-26763-2
* Smart, Ninian. ''World Philosophies''. ISBN 978-0-415-22852-7
* [[Richard Tarnas|Tarnas, Richard]]. ''The Passion of the Western Mind: Understanding the Ideas That Have Shaped Our World View''. ISBN 978-0-345-36809-6
{{Refend}}
 
===தொகை நூல்கள்===
{{Refbegin|30em}}
* ''Classics of Philosophy (Vols. 1 & 2, 2nd edition)'' by Louis P. Pojman
* ''Classics of Philosophy: The 20th Century (Vol. 3)'' by Louis P. Pojman
* ''The English Philosophers from Bacon to Mill'' by Edwin Arthur
* ''European Philosophers from Descartes to Nietzsche'' by Monroe Beardsley
* ''Contemporary Analytic Philosophy: Core Readings'' by James Baillie
* ''Existentialism: Basic Writings (Second Edition)'' by Charles Guignon, Derk Pereboom
* ''The Phenomenology Reader'' by Dermot Moran, Timothy Mooney
* ''Medieval Islamic Philosophical Writings'' edited by Muhammad Ali Khalidi
* ''A Source Book in Indian Philosophy'' by Sarvepalli Radhakrishnan, Charles A. Moore
* ''A Source Book in Chinese Philosophy'' by [[Wing-tsit Chan]]
* Kim, J. and Ernest Sosa, Ed. (1999). ''Metaphysics: An Anthology''. Blackwell Philosophy Anthologies. Oxford, Blackwell Publishers Ltd.
* ''The Oxford Handbook of Free Will'' (2004) edited by Robert Kane
* Husserl, Edmund and Donn Welton (1999). ''The Essential Husserl: Basic Writings in Transcendental Phenomenology'', Indiana University Press. ISBN 978-0-253-21273-3
* Cottingham, John. Western Philosophy: An Anthology. 2nd ed. Malden, MA: Blackwell Pub., 2008. Print. Blackwell Philosophy Anthologies.
{{Refend}}
 
===உசாத்துணைப் படைப்புக்கள்===
{{Refbegin|30em}}
* ''A Sourcebook of Chinese Philosophy'' by Chan, Wing-tsit.
* ''Essentials of Neo-Confucianism: Eight Major Philosophers of the Song and Ming Periods'' by Huang, Siu-chi
* ''The Oxford Companion to Philosophy'' edited by Ted Honderich
* ''The Cambridge Dictionary of Philosophy'' by Robert Audi
* ''The Routledge Encyclopedia of Philosophy'' (10 vols.) edited by Edward Craig, [[Luciano Floridi]] (available online by subscription); or
* ''The Concise Routledge Encyclopedia of Philosophy'' edited by Edward Craig (an abridgement)
* ''Encyclopedia of Philosophy'' (8 vols.) edited by [[Paul Edwards (philosopher)|Paul Edwards]]; in 1996, a ninth supplemental volume appeared that updated the classic 1967 encyclopedia.
* ''[[International Directory of Philosophy and Philosophers]]''. Charlottesville, Philosophy Documentation Center.
* ''[[Directory of American Philosophers]]''. Charlottesville, Philosophy Documentation Center.
* ''Routledge History of Philosophy'' (10 vols.) edited by John Marenbon
* ''History of Philosophy'' (9 vols.) by [[Frederick Copleston]]
* ''A History of Western Philosophy'' (5 vols.) by W. T. Jones
* ''History of Italian Philosophy'' (2 vols.) by Eugenio Garin. Translated from Italian and Edited by Giorgio Pinton. Introduction by Leon Pompa.
* ''Encyclopaedia of Indian Philosophies'' (8 vols.), edited by Karl H. Potter et al. (first 6 volumes out of print)
* ''Indian Philosophy'' (2 vols.) by [[Sarvepalli Radhakrishnan]]
* ''A History of Indian Philosophy'' (5 vols.) by Surendranath Dasgupta
* ''History of Chinese Philosophy'' (2 vols.) by Fung Yu-lan, Derk Bodde
* ''Instructions for Practical Living and Other Neo-Confucian Writings by Wang Yang-ming'' by Chan, Wing-tsit
* ''Encyclopedia of Chinese Philosophy'' edited by Antonio S. Cua
* ''Encyclopedia of Eastern Philosophy and Religion'' by Ingrid Fischer-Schreiber, Franz-Karl Ehrhard, Kurt Friedrichs
* ''Companion Encyclopedia of Asian Philosophy'' by Brian Carr, Indira Mahalingam
* ''A Concise Dictionary of Indian Philosophy: Sanskrit Terms Defined in English'' by John A. Grimes
* ''History of Islamic Philosophy'' edited by Seyyed Hossein Nasr, Oliver Leaman
* ''History of Jewish Philosophy'' edited by Daniel H. Frank, Oliver Leaman
* ''A History of Russian Philosophy: From the Tenth to the Twentieth Centuries'' by Valerii Aleksandrovich Kuvakin
* Ayer, A.J. et al., Ed. (1994) ''A Dictionary of Philosophical Quotations''. Blackwell Reference Oxford. Oxford, Basil Blackwell Ltd.
* Blackburn, S., Ed. (1996)''The Oxford Dictionary of Philosophy''. Oxford, Oxford University Press.
* Mauter, T., Ed. ''The Penguin Dictionary of Philosophy''. London, Penguin Books.
* Runes, D., Ed. (1942). [http://www.ditext.com/runes/ ''The Dictionary of Philosophy'']. New York, The Philosophical Library, Inc.
* Angeles, P.A., Ed. (1992). ''The Harper Collins Dictionary of Philosophy''. New York, Harper Perennial.
* Bunnin, N. et al., Ed. (1996) ''The Blackwell Companion to Philosophy''. Blackwell Companions to Philosophy. Oxford, Blackwell Publishers Ltd.
* Hoffman, Eric, Ed. (1997) ''Guidebook for Publishing Philosophy''. Charlottesville, Philosophy Documentation Center.
* Popkin, R.H. (1999). ''The Columbia History of Western Philosophy''. New York, Columbia University Press.
{{Refend}}
 
==வெளி இணைப்புக்கள்==
<!--======================== {{No more links}} ============================
| PLEASE BE CAUTIOUS IN ADDING MORE LINKS TO THIS ARTICLE. Wikipedia |
| is not a collection of links nor should it be used for advertising. |
| |
| Excessive or inappropriate links WILL BE DELETED. |
| See [[Wikipedia:External links]] & [[Wikipedia:Spam]] for details. |
| |
| If there are already plentiful links, please propose additions or |
| replacements on this article's discussion page, or submit your link |
| to the relevant category at the Open Directory Project (dmoz.org) |
| and link back to that category using the {{dmoz}} template. |
==={{No more links}}=========-->
{{Sister project links|wikt=philosophy|b=Subject:Philosophy|commons=Category:Philosophy|v=School:Philosophy}}
 
* [http://plato.stanford.edu/ Stanford Encyclopedia of Philosophy]
* [http://www.iep.utm.edu/ The Internet Encyclopedia of Philosophy]
* [https://inpho.cogs.indiana.edu/ Indiana Philosophy Ontology Project]
* [http://philpapers.org PhilPapers] - a comprehensive directory of online philosophical articles and books by academic philosophers
* [http://www.wadsworth.com/philosophy_d/special_features/timeline/timeline.html Philosophy Timeline]
* [http://maps.google.com/maps/ms?ie=UTF8&hl=en&msa=0&msid=107892646478667659520.0004445545f2b2cffb9ed&ll=47.398349,14.326172&spn=28.597229,79.013672&z=4 Map of Western Philosophers]
* [http://philosophyreview.blogspot.com/ Philosophy Magazines and Journals]
* {{dmoz|Society/Philosophy/}}
* [http://www.journals.cambridge.org/phi Philosophy (review)]
* [http://ocw.nd.edu/philosophy Philosophy] OpenCourseWare from the [[University of Notre Dame]]
* [http://www.pdcnet.org/ Philosophy Documentation Center]
* [http://www.britannica.com/EBchecked/topic/643889/The-Will-to-Believe-and-Other-Essays-in-Popular-Philosophy Popular Philosophy]
{{clear}}
 
[[பகுப்பு:மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது