இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 11:
 
== பண்புகள் ==
 
===பௌதீக இயல்புகள்===
 
தனிம அட்டவணையில் [[ஐதரசன்]], [[ஈலியம்|ஈலியத்திற்கு]] அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக இலேசான மாழை (உலோகம்) இலித்தியம். பூமியில் இலித்தியத்தின் கனிமங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை [[சோடியம்]], [[பொட்டாசியம்|பொட்டாசியத்தை]] விட மிகவும் குறைவு. இலித்தியம் இயற்கையில் [[தங்கம்]], [[வெள்ளி]] போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான [[வெள்ளி]] போன்று பளபளக்கின்ற மாழையாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட இலேசான [[உலோகம்]] வேறெதுவும் இல்லை. இலித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.<ref group=note>Densities for all the gaseous elements can be obtained at Airliquide.com</ref><ref>{{cite web|url=http://encyclopedia.airliquide.com/Encyclopedia.asp?LanguageID=11&CountryID=19&Formula=&GasID=5&UNNumber=&EquivGasID=32&VolLiquideBox=&MasseLiquideBox=&VolGasBox=&MasseGasBox=&RD20=29&RD9=8&RD6=64&RD4=2&RD3=22&RD8=27&RD2=20&RD18=41&RD7=18&RD13=71&RD16=35&RD12=31&RD19=34&RD24=62&RD25=77&RD26=78&RD28=81&RD29=82 |title=Nitrogen, N2, Physical properties, safety, MSDS, enthalpy, material compatibility, gas liquid equilibrium, density, viscosity, inflammability, transport properties |publisher=Encyclopedia.airliquide.com |accessdate=2010-09-29}}</ref> ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது.<ref name=krebs/>
[[Image:Lithium element.jpg|thumb|left|150px|இலித்தியம் எண்ணெயில் மிதத்தல்]]
வரி 17 ⟶ 20:
 
இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் [[அணு எண்]] 3, [[அணு நிறை]] 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும்.
 
===வேதியல் இயல்புகள்===
 
இலிதியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் [[ஐதரசன்]] வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இது [[இலிதியம் ஐதரொக்சைட்]](LiOH + LiOH.H<sub>2</sub>O), [[இலிதியம் நைட்ரைட்]] (Li<sub>3</sub>N), [[இலிதியம் கார்பனேட்]](Li<sub>2</sub>CO<sub>3</sub>) (இலிதியம் ஐதரொக்சைட்டும் [[காபனீரொக்சைட்டு]]ம் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.
 
இலிதியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.
 
சாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும் [[மக்னீசியம்]] உலோகமும் [[மூலைவிட்டத் தொடர்பு]] கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (Li<sub>2</sub>O) பரஒக்சைட்டையும்(Li<sub>2</sub>O<sub>2</sub>) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன.
 
உயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் தாக்கமடைந்து [[இலிதியம் ஹைட்ரைட்]]ஐ (LiH) உருவாக்கும்.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது