வடமராட்சி கடல் நீரேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
இந்தக் கடல் நீரேரி யாழ்ப்பாணத்தின் வடக்கிலுள்ள [[இந்து சமுத்திரம்|இந்து சமுத்திரத்துடன்]] ஒரு சிறிய [[கால்வாய்|கால்வாயூடாக]] சென்று [[தொண்டைமானாறு|தொண்டைமானாறுக்கு]] அருகில் இணைகிறது. இங்கு உப்பு நீரும் உப்புக் கலந்த நிறைந்திருக்கின்றது. இந்தக் கடல் நீரேரியில் கடல் நீர் கலப்பதைத் தவிர்க்க தொண்டைமானாறில் மதகைக் கதவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url= http://www.tamilnet.com/art.html?catid=13&artid=10860 | title = Thondamannar sluice gate to be reconstructed |publisher= [[TamilNet]] | date= 3 January 2004 | accessdate= 23 May 2009}}</ref>
 
இந்தக் கடல் நீரேரி அடர்த்தியாக வளர்ந்த [[பனை]] மரங்கள், [[தென்னை]] மரங்கள், [[புல்]]வெளிகள், [[நெல்]] நிலங்கள், திறந்தவெளிக் [[காடு|காடுகள்]]கள் என்பவற்றால் சூழப்பட்டுள்ளது.
 
இந்தக் கடல் நீரேரி அமெரிக்கன் பிளெமிங்கோ, [[வாத்து]], டெரன்ஸ், கல்ஸ் போன்ற நீர்ப்பறவைகளைக் கவரும் இடமாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_கடல்_நீரேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது