ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:A-quartz.png|thumb|right|புவியின் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும் ஒக்சைட்டாக [[சிலிக்கனீரொக்சைட்டு]] (SiO<sub>2</sub>) திகழ்கின்றது.]]
ஒக்சிசனும்'''ஆக்சைடு''' (''oxide'') எனப்படுவது குறைந்தது ஒரு [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] வேறு ஏதாவதொரு [[தனிமம்|தனிமமும்]] இணைந்து உருவாக்கும் சேர்மங்களை[[சேர்மம்]] உள்ளடக்கியஆகும்.<ref>Foundations சேர்மof வகையேCollege '''ஒக்சைட்டு'''Chemistry, சேர்மங்கள்12th எனப்படும்.Edition</ref> பொதுவாக [[உலோகம்|உலோக]] ஒக்சைட்டுகள் -2 வலுவளவுள்ள[[ஆக்சிசனேற்ற எண்]] உள்ள ஒக்சைட்டு அனையனையும்ஆக்சிசனின் [[அயனி|அனயனையும்]] உலோக கற்றயனையும் கொண்டிருக்கும். அனேகமான அல்லுலோக ஒக்சைட்டுகள் அயன் பிணைப்புக்கப் பதிலாக பங்கீட்டு வலுப் பிணைப்பையே கொண்டிருக்கின்றன. புவியோட்டிலும் வளிமண்டலத்தில் பல ஒக்சைட்டுகளை அவதானிக்க இயலும். மண்ணில் சிலிக்கனீரொக்சைட்டும் வானில் காபனீரொக்சைட்டும் உள்ளன. அலுமினியம் பாத்திரங்கள் சிதைவடையாமல் அலுமினியம் ஒக்சைட்டுப் படை பாதுகாக்கின்றது. நீரேற்றப்பட்ட இரும்பு ஒக்சைட்டு ([[துரு]]) இரும்பு உபகரணங்கள் அழிவடையக் காரணமாகின்றது. எனவே உலகின் அமைப்பிலும் அன்றாட வாழ்விலும் ஒக்சைட்டு சேர்மங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
==ஒக்சைட்டு உருவாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது