ஒருபால் திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஒருபால் திருமணம்''' என்பது [[தற்பால்சேர்க்கை|ஒருபாலருக்கு]] நடைபெறும் [[திருமணம்]] ஆகும். [[ஆண்|ஆணுக்கும்]] ஆணுக்கும், அல்லது [[பெண்|பெண்ணுக்கும்]] பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்ல. [[கனடா]], [[நோர்வே]], [[நெதர்லாந்து]], [[பெல்சியம்]], [[சுவீடன்]], [[எசுப்பானியா]], [[தென் ஆபிரிக்கா]] நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் இத்திருமணத்திற்கு [[ஆயுள் தண்டனை]] அல்லது [[மரண தண்டனை]] விதித்துள்ளன.
 
ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது. மாறிவரும் இன்றைய சமூகத்தில் மனிதனின் தேவைகளும் சவால்களும்கூட பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுவது, தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்வது என்று இதற்குப் பல உள்நோக்கங்கள் இருக்கும். <ref>http://www.aazham.in/?p=1240</ref>
 
{{Quote box|width=246px|bgcolor=#c6dbf7|align=left|quote="ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’"<ref>http://www.aazham.in/?p=1240</ref> |source=—''அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா''}}
 
சில முக்கிய நிகழ்வுகள்:
"https://ta.wikipedia.org/wiki/ஒருபால்_திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது