விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
ஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் .
விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார்
மே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த வெண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கல்12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை
செயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது
[[File:Neil Armstrong official.jpg|thumb|205x205px]]
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது