தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''தேசிய நெடுஞ்சாலை 1''' (''National Highway 1'' அல்லது ''NH 1'') [[பாக்கித்தான்]] எல்லை அருகே [[வட இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[அடாரி|அட்டாரி]] நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான [[புது தில்லி|புது தில்லியையும்]] இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]யாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை [[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரியின்]] காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது [[பெரும் தலைநெடுஞ்சாலை|கிராண்ட் ட்ரங்க் ரோடு]] என்ற சாலையின் ஒருபகுதியாகும்.<ref name="சேர் சா சூரி">{{cite web | url=http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?sort=newestFirst&page= | title=எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை | publisher=மழைக்காகிதம் | work=எஸ். ராமகிருஷ்ணன் | date=Saturday, January 05, 2013 | accessdate=ஆகஸ்ட் 28, 2013}}</ref> ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என ([[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (|தேசிய நெடுஞ்சாலை துறை)]] பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.
 
{{Indian Highways Network}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1590288" இருந்து மீள்விக்கப்பட்டது