தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
'''தேசிய நெடுஞ்சாலை 1''' (''National Highway 1'' அல்லது ''NH 1'') [[பாக்கித்தான்]] எல்லை அருகே [[வட இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[அடாரி|அட்டாரி]] நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான [[புது தில்லி|புது தில்லியையும்]] இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]யாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை [[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரியின்]] காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது [[பெரும் தலைநெடுஞ்சாலை|கிராண்ட் ட்ரங்க் ரோடு]] என்ற சாலையின் ஒருபகுதியாகும்.<ref name="சேர் சா சூரி">{{cite web | url=http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?sort=newestFirst&page= | title=எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை | publisher=மழைக்காகிதம் | work=எஸ். ராமகிருஷ்ணன் | date=Saturday, January 05, 2013 | accessdate=ஆகஸ்ட் 28, 2013}}</ref> ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்|தேசிய நெடுஞ்சாலை துறை]] பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.
==சாலை அமைப்பு==
தேசிய நெடுஞ்சாலை 1ல் [[அம்ரித்சர்|அமிர்தசரஸ்]], [[ஜலந்தர்]], [[லூதியானா]], [[ராச்புரா]], [[அம்பாலா]], [[குருச்சேத்திரம்]], [[அரியானா|கர்னால்]], [[பானிப்பட்]], [[அரியானா|சோனிபட்]], மற்றும் [[தில்லி]] போன்ற நகரங்கள் அமைந்துள்ளது. இச்சாலை 456 கி.மீ (283 மைல்) நீளம் கொண்டது. இந்த வழியில்தான் தில்லி-லாகூர் பெருந்து வசதி நடைபெருகிறது. இச்சாலை ஒரே அளவாக இல்லாமல் [[இந்திய-பாகிஸ்தானிய எல்லை|வாகா]] எல்லையிலிருந்து ஜலந்தர் வரை 4 வழிச்சாலையாகவும், ஜலந்தரிலிருந்து சோனிபட் மற்றும் தலைநகர் டெல்லி சந்திப்பு வரை 6 வழிப்பாதையாகவும், அதன்பின்னர் 8 வழிப்பாதையாகவும் அமைந்துள்ளது.
 
{{Indian Highways Network}}
 
==மேற்கோள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_1_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது