சித்தூர் சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
| Landscape =
| Background = solo_singer
| Birth_name = சித்தூர் சுப்பிரமணியம்கனகையா
| Alias =
| Born = 1907 <!-- {{Birth date and age|YYYY|MM|DD}} -->
வரிசை 21:
 
==பிறப்பு==
ஆந்திர மாநிலம் சித்தூரில்சித்தூர் மாவட்டம் புங்கனூர் என்னும் ஊரில் பிறந்தார். தகப்பனார் பேரையா. தாயார் முகிலம்மாள். இவரது இயற்பெயர் கனகையா, ஆயினும் தனது குருவான நாயனார் பிள்ளையின் இயற்பெயரான சுப்பிரமணிய பிள்ளை என்பதை தன் பெயராகக் கொண்டார்.
 
== இசைப்பயிற்சி==
தொடக்கத்தில் தனது பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஐந்து வயதிலிருந்தே ஹரிகதை எனப்படும் இசைச் சொற்பொழிவுகள் செய்து வந்தார். பின்னர் காஞ்சீபுரம் நாயனார் பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குருகுல வாச முறையில் இசை கற்றுக்கொண்டார்.
 
==இசைப் பயணம்==
==இசைவிருந்து==
கருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி ''காஞ்சீபுரம் பாணி'' என தனித்தன்மை வாய்ந்தது.
சென்னையில் வாழ்ந்து வந்த அவர் இந்தியா முழுவதும் சுமார் 50 ஆண்டுகள் கச்சேரிகள் செய்துள்ளார்.
அவர் தியாகராஜ கீர்த்தனைகளின் அறிவும், [[லயம்|லய]] தேர்ச்சியும் நாடறிந்தவை. தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோரின் அரிய கீர்த்தனங்களை தேடி எடுத்துப் பாடுவதில் வல்லவர்.
தானே இயற்றிய சில கீர்த்தனைகளை அவர் கொலம்பியா இசைத்தட்டில் பதிவு செய்தார். <ref>[http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm]</ref>
கருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி தனித்தன்மை வாய்ந்தது.
 
==குருவாக==
இவர் குருகுல முறையில் பல மாணாக்கர்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்: [[மதுரை சோமசுந்தரம்]], பாம்பே எஸ். இராமச்சந்திரன், சித்தூர் இராமச்சந்திரன் இன்னும் சிலர் இவரிடம் இசை கற்றார்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு தலைவராகப் பணியாற்றியதுடன் தென் இந்தியாவின் பல பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் என்பவற்றின் இசைத் துறையில் பணியாற்றியுள்ளார்.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சாரியாவின் பல் கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு ''சப்தகிரி சங்கீத வித்துவான்மணி'' விருது வழங்கினார்.<ref>[http://www.hindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600910400.htm Sixty years of service to music]</ref>
===யாழ்ப்பாணத்தில்===
[[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]] இராமநாதன் சங்கீத அகாதமியின் தலைவராகப் பணியாற்றினார்.
 
==விருதுகள்==
* [[சங்கீத கலாநிதி விருது]], 1954, வழங்கியது சென்னை மியூசிக் அகாதமி
* [[இசைப்பேரறிஞர் விருது]], 1964, வழங்கியது தமிழ் இசை சங்கம்
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1964, இந்திய இசை, நடன, நாடக தேசிய அகாதமி
* [[சங்கீத கலாசிகாமணி விருது]], 1965, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
* [[பத்மஸ்ரீ]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 38 ⟶ 54:
*[https://en.wikipedia.org/wiki/Chittoor_Subramaniam_Pillai Chittoor Subramaniam Pillai] (ஆங்கிலம்)
 
[[பகுப்பு:சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது