சனவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
* [[1999]] - [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2004]] - [[ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)|ஸ்டார்டஸ்ட்]] விண்கலம் வைல்டு 2 என்ற [[வால்வெள்ளி]]யை வெற்றிகரமாகத் தாண்டியது.
* [[2006]] - [[திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006|திருகோணமலை மாணவர்கள் படுகொலை]]: [[இலங்கை]]யின் கிழக்கே [[திருகோணமலை]], [[நிலாவெளி கடற்கரை]]யில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] - [[மன்னார்|மன்னாரி]]ல் [[இலுப்பைக்கடவை]]யில் இடம்பெற்ற [[இலங்கை]]ப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
* [[2008]] - [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]] அரசுக்குமிடையே [[2002]] இல் கைச்சாத்திடப்பட்ட [[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|போர் நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து [[2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்|வெளியேறுவதாக]] இலங்கை அரசு அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது