"ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஹெர்குலஸ்: தி த்ராசியன் வார்ஸ்''' இது 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் அமெரிக்காவின் அதிரடி சாகசங்கள் நிறைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை '''பிரட் ராட்னர்''' இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் [[டுவெயின் ஜான்சன்]], அக்ஸல் ஹென்னி, ருபுஸ் செவேல், இயான் மெக்ஷேனால், ரீஸ் ரிட்சி, ஸ்டீவ் பிகோச்கே, ஜோசப் ஃபின்னஸ், ஜான் ஹர்ட், ரெபேக்கா பெர்குசன், இரினா சாயக் நடித்துள்ளார்கள்.
 
இந்தப் படம் ஜூலை 25,, 2014 அன்று வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1590657" இருந்து மீள்விக்கப்பட்டது